@ajitha.yoga.instr: “Diabetes இருந்தால் exercise மட்டும் போதுமா? Relaxation-க்கும் முக்கியத்துவம் கொடுங்க! 💚 இன்றைய 1 pose… உங்கள் body-க்கு ஒரு peaceful break!” DAY 4 VIPARITA KARANI 🌿 RELAX • RESET • RECHARGE DIABETES YOGA SERIES #DiabetesYoga #ViparitaKarani #YogaForDiabetes #TamilYoga #YogaTamil