@mohamed_sajith1: தந்தை… ❤️ தன் வலியை மறைத்து, பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக வாழும் ஒரு அற்புதமான மனிதர். நாம் கேட்கும் முன்பே நமக்காக பலவற்றை செய்தவர். நாம் வளர்வதைப் பார்த்து அமைதியாக மகிழ்ந்தவர். தன் ஆசைகளை தியாகம் செய்து, நம் கனவுகளுக்கு வழி அமைத்தவர். தந்தையின் அருமையை அவர் நம்முடன் இருக்கும் போதே உணர்வோம். 🥺❤️ அல்லாஹ் நம் பெற்றோர்களுக்கு நீண்ட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும் அருள்வானாக. 🤲 #தந்தை #தந்தையன்பு #பெற்றோர் #அப்பா #FatherLove
யா அல்லாஹ்......... 😭😭
தந்தைக்கு ஈடாக எதுவுமே இல்லை...
தாயிலும் பல மடங்கு சுமை வலி உடல் வேதணை நிறைந்த நிலையில் தாங்கி தூணாக நின்று தாங்கும் ஜீவன்....🤲🤲🤲🤲🤲😭😭😭😭😭
2026-09-17 20:39:51
4
fama :
I experienced this situations.. ❤️🩹
2026-09-21 16:47:56
1
🩷🌹🩷 :
amen
2026-10-24 09:51:21
0
Shiyama :
🤲
2026-09-17 10:25:05
1
ThE DaRk ♠️ :
ellarum appadi illa bro 🙂💔
2026-09-17 11:26:54
1
Saji :
அல்லாஹு அக்பர்
2026-09-17 18:20:26
1
N :
உண்மைதான் யாரப்
2026-09-23 15:32:43
0
princess noor 🧚♂️🍁🪄 :
ameen
2026-09-17 10:35:29
3
rasheedrasheed7577 :
🤲🤲🤲🤲🤲 Aameen Aameen Aameen
2026-10-07 17:49:40
0
siyam oman 0096871023109 :
allahu
2026-09-28 01:11:10
0
✨I K S H A N✨ :
رب ارحمهما كما ربياني صغيرا 🤲🤲🤲💐
2026-09-18 05:31:03
1
Nishanthan ❣️SEEHA :
amen 🤲🤲🤲🤲🙏🙏🙏🙏
2026-10-21 14:53:10
0
Mohamed Nilu :
[Sticker]
2026-10-14 17:06:47
0
💔💔💔my life 💔💔💔 :
😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲
2026-09-24 04:48:24
0
🩵🩵S N 🩵🩵 :
🤲🤲🤲🤲🤲
2026-10-09 20:42:26
0
kak Limah :
🥰🥰🥰
2026-09-17 10:40:09
0
user4911662205837 :
🤲🤲🤲AAmeen
2026-09-21 05:54:46
0
Greater Israel 🇮🇱 2030 :
Allah have mercy on your servants. Give sifar for him .Ameen
2026-09-20 02:07:24
0
user625007 ratna :
அந்த அல்லாஹ் எங்கள் தாயின் தகப்பன் முகத்தில் தான் தெரிகிறது இவர்கள் இருவரையும் கண் போல காப்பாற்ற வேண்டும் ஒவ்வொரு பிள்ளைகளும்😭😭😭😭
2026-10-25 02:43:06
0
Taz :
Ameen
2026-09-22 15:06:00
0
Mhd Hilmy :
yas
2026-09-20 09:26:44
0
user7002681935343 :
🤲
2026-09-20 11:14:29
0
kak Limah :
Ya Allah tolong meraka 🥰
2026-09-17 10:40:40
0
To see more videos from user @mohamed_sajith1, please go to the Tikwm
homepage.