@2742black: நமக்குத் தெரியாமலேயே எப்போதும் நம்மை நினைத்துக்கொண்டு, நமக்கு நல்லது மட்டுமே செய்து, நம்மைச் சுற்றியே அன்போடு இருப்பவர்களை நாம் பெரும்பாலும் கண்டுகொள்வதே இல்லை… 🥀 ஆனால், நம்மை காயப்படுத்தி, கஷ்டப்படுத்தி, மனதை உடைப்பவர்களையே தேடித் தேடி சென்று கொண்டிருப்போம்… 💔 இதுதான் பல நேரங்களில் மனிதனின் குணம்… நம்மை உண்மையாக நேசிப்பவர்களின் மதிப்பு, அவர்கள் விலகிய பிறகுதான் நமக்குப் புரிகிறது. 🤍 #TrueLove🫀 #EmotionalQuotes #hearttouching❤️🔥✨ #LifeLessons #fypジviralシ✨️👸💕queen✨️🦋sha🎓