@wwwmadhan.com: உன்னை அணைத்தவுடன் உலகமே மறந்து போகிறது… உன் அருகாமையில் என் ஆசைகள் மட்டும் விழித்துக்கொள்கின்றன. ஆயிரம் முறை தொட்டாலும், ஒவ்வொரு முறையும் முதல்முறை போலவே உன்னைத் தொட மனம் ஏங்குகிறது. தொட்டுவிட்டு விலகுவதும், விலகியதும் மீண்டும் நெருங்குவதும்— நம் காதலின் தீராத விளையாட்டு. முதன்முதலில் உன்னை இறுக்கமாக அணைத்தபோது, உன் முத்தத்தைவிட என் மனதை அதிகமாக மயக்கியது உன் மார்பில் கிடைத்த அந்த நெருக்கம்தான். அள்ளி அணைத்துக்கொள்ள ஒரு கனவு போல என்னை நெருங்கி வந்தாய். அந்த நாள்முதல் என் உள்ளங்கையில் அல்ல… என் இதயத்திலேயே உன் ஸ்பரிசம் பதிந்துவிட்டது. அதனால்தான்… என் காதலின் ஆயுள் ரேகையாக இன்றும் நீ இருக்கிறாய். ❣️

⚡ Midnight Madhan ⚡
⚡ Midnight Madhan ⚡
Open In TikTok:
Region: KW
Friday 18 September 2026 15:26:17 GMT
17233
1192
46
1083

Music

Download

Comments

senthu.seethu
🌏 .SRD. 🌏 :
2026-09-21 13:55:18
0
parthivan.kandaia
rayan :
super ❤️
2026-10-17 06:44:51
0
thangga31
Thangga :
sooooo nise song
2026-10-14 14:09:06
0
tharsa09
மாற்றம் ஒன்றே மாறாதது 💙💙💙💙 :
சூப்பர் 💝
2026-09-22 17:14:11
1
mpan1011
M P 💞⚘️ :
💝💝💝😍💐
2026-10-17 01:04:09
0
lolvely.ganesh
Lolvely Ganesh :
2026-10-16 12:47:44
0
janakyjuna01
Janu Juna :
nice
2026-10-12 04:54:45
0
lolvely.ganesh
Lolvely Ganesh :
@
2026-10-16 12:48:29
0
thangga31
Thangga :
i like this song sooooooo much
2026-10-14 14:10:09
0
rojarose025
Roja Rose :
🩷💜🩷💜🩷💜🩷💜🩷💜🩷💜🩷💜🩷🫰
2026-10-17 07:47:13
0
s.walliganesan
🎶❤️𝕧𝕒𝕝𝕝𝕪𝕘𝕒𝕟𝕖𝕤❤️🎶 :
❤️yes ❤️esaitan ❤️en❤️ulagam❤️🥰Arumaiyana padal alagana varigal🥰 🥰Arumai happy always 🥰
2026-09-19 03:21:52
0
rizvana89
🇱🇰fathima🇱🇰 :
🥰
2026-10-01 18:12:50
0
thiyapriya11
thiyapriya11 :
🥰🥰🥰🥰
2026-10-02 03:31:05
0
lux70895
lux :
👌👌👌பதிவும் பாடலும் அருமை❤️
2026-09-21 11:18:07
0
jas.jasmir
💕₹"𝘑𝘢sma"₹💕 :
👌👌👌👌👌👌👌👌
2026-10-04 05:11:09
0
mitha.mitha2000
RK :
2026-10-03 09:27:43
0
user12985277853370
user12985277853370 :
🌹🌹🌹
2026-09-21 08:40:07
0
..chittu.dola0
@💙𝄟✮͢🦋⃟சிட்டு 🔥⃝🕊️💙 :
2026-09-18 16:07:15
0
nirusathusarju0317
🖤//N҉I҉M҉M҉Y҉//🖤 :
👌👌👌👌
2026-09-18 17:34:54
0
kumarisuppiah133
kumarisuppiah :
🌹🌹🌹🌹🌹🌹🌹
2026-09-18 23:51:17
0
wathi1871
wathi :
உங்கள் கவிதை அருமை பாட்டும் சுப்பர் 👌👌👌🥰
2026-09-22 12:21:36
1
arularulsothi
Arul sothy arul :
❤️
2026-10-18 16:28:50
0
saithraleilani
Saithra Leilani :
2026-09-18 18:55:30
0
jfatima26481
Fatima :
good night 😴😴😴😴😴[Bouquet][Bouquet][Bouquet][Bouquet][Bouquet][Bouquet][Wilted rose][Wilted rose][Wilted rose][Wilted rose][Wilted rose][Wilted rose][Wilted rose][Wilted rose][Dove][Dove][Dove][Dove][Dove][Dove][Dove][Dove][Dove][Dove][Dove][Dove][Dove][Dove]
2026-10-03 20:01:33
0
To see more videos from user @wwwmadhan.com, please go to the Tikwm homepage.

Other Videos


About