@azarazara_1302: நீங்கள் நேசிக்கும் ஒருவர் நாளை உங்களிடம் இருக்கமாட்டார் என்று தெரிந்தால், இன்று அவரை எவ்வளவு அன்பாக பார்த்துக் கொள்வீர்களோ… அந்த அளவுக்கு அல்ல… அதைவிட அதிகமாகவே இன்றே காதலியுங்கள். 🫶🏻 ஏனெனில், சில பிரிவுகள் வருவதற்கு முன் நாம் கொடுத்த அன்புதான் கடைசி நினைவாகி விடுகிறது… 💔 . . Ameer...🫂 . #waitingforyou #hayati #fhd #نعمة_الله #ayn