@shaxa1922:

💋𝕊𝕙𝕒𝕩𝕒_𝟙𝟡𝟚𝟚💋
💋𝕊𝕙𝕒𝕩𝕒_𝟙𝟡𝟚𝟚💋
Open In TikTok:
Region: UZ
Wednesday 30 September 2026 01:34:27 GMT
5534
118
15
60

Music

Download

Comments

ramisowa_2
cennet :
xexe 😅hamaga yaxwi boladi 😂
2026-10-23 18:26:19
0
ozimda_ozim
@Jonnizi_egovchasi🫠 :
шунинг учун биз окитувчи боломадикда😁
2026-09-30 04:14:41
1
user5413639060077
❤️‍🩹❤️‍🩹❤️‍🩹 :
манам
2026-09-30 15:51:20
1
gulllll2986
Dilim❤️‍🔥 :
😳😁
2026-09-30 11:17:52
1
happymother315
♨️♨️♨️♨️♨️ :
2026-09-30 10:08:51
1
fotima.xudoyberdiyeva
Fotima Xudoyberdiyeva :
😂😂
2026-09-30 04:07:06
2
ffghhjkkkkkkooo
❤️🔐 :
😂
2026-09-30 09:47:47
1
khlaykh
Khlaykh :
😂
2026-10-14 01:11:30
1
sapargultagandurd
☪͢ᶦ͢ᶬ͢ᵒ͢⃝⍣͢Ꭰꮜꪲꪀꪩꪲꪒ̶ꪲ❤⧽⧽ :
😅😅
2026-10-23 14:21:15
0
user3037819332552
ПРИНЦЕССА 👑📌 :
👌🏻💋
2026-09-30 20:28:41
0
jorakulyewna
🌸J🌸 :
😂😂😂😂😂😂
2026-10-23 03:10:31
0
kadirova.feruza09
KadiroVa Feruza :
😁😁😁
2026-10-11 17:43:49
0
erka.kizalok
🥰 :
🥰🥰🥰
2026-10-22 20:03:27
0
krelice.gyz
Ejemjanyň ýekejesi :
😂😂😂
2026-10-23 18:03:46
0
shamuradovna.a
Shamuradovna A :
😁😁😁
2026-10-25 04:04:40
0
To see more videos from user @shaxa1922, please go to the Tikwm homepage.

Other Videos

குவைத்திலுள்ள நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கையை முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் ஃபஹத் அல் யூசுஃப் அல் சபா அவர்கள் விடுத்துள்ளார்: குவைத்திலுள்ள வெளிநாட்டினரான ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 20 ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும்,தவறும் நிறுவனங்களின் கோப்புகள் மூடப்படும் என்றும் முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் ஃபஹத் அல் யூசுஃப் அல் சபா நிறுவனங்களை எச்சரித்தார். வெளிநாட்டினரான ஊழியர்களிடம் கருணை காட்டவும், தொழிலாளர்களின் ஊரிலுள்ள வாழ்க்கை நிலைமைகள் மற்றும் நிதிப் பொறுப்புகளை உணர்ந்து அதற்க்கு ஏற்ப  செயல்படவும் அவர் நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டார். என்னுடைய நாட்டில் யாருக்கும் அநீதி இழைக்கப்படாது என்றும், நிறுவன உரிமையாளர்களின் பெயரோ செல்வாக்கோ சட்டத்தை அமல்படுத்துவதைத் தடுக்காது என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாகப் பொருந்தும் என்றும் அமைச்சர் கூறினார். ஐந்து ஊழியர்களைக் கொண்ட 10,000 நிறுவனங்கள் பல மாதங்களாக வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்று அவர் வெளிப்படையாக வெளிப்படுத்தினார். சில நிறுவனங்கள் உண்மையில் வழங்கப்படாத சம்பளத்தை வழங்கியுள்ளன என்பதை ஆவணங்கள் காட்டுவதாகவும், இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க மத்திய வங்கியுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அவர் விளக்கினார். நாட்டில் சம்பளம் வழங்குதல் விதிமுறைகளை பூர்த்தி செய்யாததால், 8,849 நிறுவனங்களின் கோப்புகள் ஜூன் 2026 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன எனவும், ஊதியம் வழங்காமை, சட்டவிரோதமாக வேலைக்கு கடத்தல் செய்வது, கருப்புபணம் போன்ற குற்றங்கள் சர்வதேச அளவில் குவைத்தின் நற்பெயரைப் கெடுக்கிறது என்றும் அவர் கூறினார். கடந்த இரண்டு வாரங்களில் 300 உணவு விநியோக நிறுவன பணியாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக ஷேக் ஃபஹத் அல் யூசுஃப் தெரிவித்தார். மேலும், விதிமீறல்கள்  மீறியதை காரணம் காட்டி பணியாளர்களின் சம்பளத்திலிருந்து பணத்தைப் பிடித்தம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். தங்கள் சொந்த நாடுகளில் தேவையான ஓட்டுநர் பயிற்சியைப் பெற்றவர்கள் மட்டுமே ஓட்டுநர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்றும், உணவு விநியோக நிறுவன பணியாளர்களை 18 மணி நேரம் வரை வேலை வாங்குவதன் மூலம் சுரண்டும் போக்கை சகித்துக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.

About