@rivkyijal: 😄 #BarberTikTok #haircut #patikraja #pwt24jam

jaL?
jaL?
Open In TikTok:
Region: ID
Thursday 01 October 2026 08:11:28 GMT
23126
519
134
631

Music

Download

Comments

spkoh00
★km gpp renn?🀄 :
anjayy,tato jirr
2026-10-01 23:06:41
39
anaa41226
Anaa :
rata" yng komen itu orang Patikraja jangan"
2026-10-02 13:39:20
8
deniidy29
𝓜𝓪𝓼_𝓭𝓮𝓷𝓲𝓲 :
kaya ora asing Iki wong Patikraja [Tertawa sampai menangis]
2026-10-17 13:25:08
1
she_tyaa
𝟏𝟎 𝐀𝐠𝐮𝐬𝐭𝐮𝐬✨ :
Sih lahh bisane tato fyp koh😭😭😭😭😭😭😭
2026-10-07 13:00:05
5
indomierendangenakbgtwoi
zev :
anjirlah tato
2026-10-02 06:27:33
8
seoullovelygirl25
paayyaa? :
2026-10-01 12:32:21
9
muthia.nisa.adiba
kepo :
gratis apa mbayar kuwe
2026-10-02 09:46:05
6
woipsss1
kela? :
to?😭
2026-10-01 11:55:17
2
faichacaca
faichacaca :
buseeeet😂 bahan percobaan
2026-10-03 11:49:28
1
riskakristiani.66
🦢 :
Anjay tato [Menangis]
2026-10-01 09:12:13
2
dwiarifelani_002
Ari villa :
berthn Tahun ora weruh tato malah wis dadi model polaeh sapa kui😅😅
2026-10-04 07:12:37
1
cutipie_chel
ujang kedu :
2026-10-02 07:03:40
6
siapanya.mingyu.ya
ga tau siapa :
apa bisa njagong anteng min 😭😭
2026-10-10 10:25:59
2
kania_aj20
🍓💤kania👅😴 :
tato rambut nya di potong teruss
2026-10-02 12:27:13
1
d7x.la06
𝒹𝟽𝓍.𝓁𝒶 :
anjir lah
2026-10-10 04:47:23
2
nanattt_nyawit
nattkacunkk :
2026-10-02 08:51:12
1
sabiqxy
Ardinn :
2026-10-02 09:06:40
1
_kau.tidak.tau
°_° :
tato 😹🤙
2026-10-03 11:23:30
1
noviatipwt
Noviatipwt :
tato
2026-10-08 14:27:43
1
djokosubagyo256
dp 5 pwt :
to bali to
2026-10-14 04:45:13
1
ntkrn1
Nitakrn :
tato yaampun wkwk
2026-10-14 02:11:05
1
aerii_altr
aerii 🐷 :
to 😭😭
2026-10-09 12:18:18
1
tika60682
caca :
tato wingi mbok melebu smp negeri 1 Patikraja [Menangis]
2026-10-14 07:37:56
1
dng.w1n9i
Jnaaaaaaa :
stelan orang senang
2026-10-01 14:35:13
1
To see more videos from user @rivkyijal, please go to the Tikwm homepage.

Other Videos

இந்தியாவில் நீண்டகாலப் போராட்டத்தின் பின்னர் இலங்கை திரும்பிய கிருஷ்ணகுமாருக்கு மீண்டும் தடுப்பாணையா? உடனடியாக விடுதலை செய்யுங்கள்! இந்தியாவில் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்த பின்னரும், திருச்சி சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணகுமார் கந்தசாமி, நீண்டகால சட்டப் போராட்டத்தின் பின்னர் 2026 ஒக்டோபர் 26ஆம் திகதி இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். ஆனால், நேற்று மாலை சுமார் 5.45 மணியளவில் கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் (TID) அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இன்று என்னுடன் தொலைபேசியில் உரையாடிய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர், கிருஷ்ணகுமாருக்கு எதிராகத் PTAயின் கீழ் தடுப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் (இன்னும் உறுதிப்படுத்தவில்லை) தெரிவித்தார். ஏற்கனவே தனது வாழ்க்கையின் பல ஆண்டுகளைச் சிறையிலும் தடுப்பு முகாமிலும் கழித்த ஒருவர், மீண்டும் தனது வாழ்க்கையை ஆரம்பிக்க முயற்சிக்கும் நிலையில், இவ்வாறான தடுப்பாணை பிறப்பிக்கப்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கின்றது. அவரது மனைவியும் பிள்ளைகளும் பல ஆண்டுகளாக அவரைப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், மீண்டும் அவரைத் தடுத்து வைப்பது அவரது வாழ்க்கையையும் குடும்பத்தின் எதிர்காலத்தையும் மேலும் பாதிக்கும் செயலாகும். எனவே, கிருஷ்ணகுமாருக்கு எதிரான தடுப்பாணையை மீள்பரிசீலனை செய்து, அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு சிங்ஙள பொளத்த பேரினவாத இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம். நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட ஒரு மனிதருக்கு மீண்டும் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்பை வழங்குங்கள். மனிதாபிமானத்துடனும் நீதியுடனும் இந்த விடயத்தை அணுகுங்கள்!

About