@designersmilessrilanka: சாக்லேட் அல்லது டஃபி சாப்பிட்டால்தான் கேவிட்டி வரும் என்று நினைக்கிறீர்களா? 🦷 பிஸ்கட்ஸ், கேக் மற்றும் சில பேக்கரி உணவுகளில் இருக்கும் fermentable carbohydrates பற்களில் ஒட்டிக்கொண்டு நீண்ட நேரம் வாயில் இருந்தால், பல் சொத்தை (Dental Caries / Cavities) உருவாகும் risk அதிகரிக்கலாம். அதனால் சாக்லேட் மட்டும் தவிர்ப்பது போதாது. என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு அடிக்கடி சாப்பிடுகிறோம், சாப்பிட்ட பிறகு எப்படி oral hygiene maintain செய்கிறோம் என்பதும் முக்கியம். 🦷 உங்கள் பற்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இந்த வீடியோவை Save & Share செய்யுங்கள்! cavity, dental cavity, tooth decay, dental caries, cavities causes, biscuit and cavity, bakery foods teeth, chocolate cavity, sticky foods teeth, sugar and teeth, oral health, dental health, tooth decay causes, பல் சொத்தை, கேவிட்டி, பல் ஆரோக்கியம், பல் பராமரிப்பு, பல் சொத்தை காரணங்கள், பிஸ்கட் கேவிட்டி, சாக்லேட் கேவிட்டி #DentalHealth #Cavity #ToothDecay #DentalCare #OralHealth

Dr Muralitharan
Dr Muralitharan
Open In TikTok:
Region: LK
Sunday 04 October 2026 15:41:07 GMT
7450
309
7
39

Music

Download

Comments

daisygirl296
نمزا ✨ :
👍🏻
2026-10-04 18:32:58
0
jeisanjeiz
jeiz :
👍👍👍
2026-10-04 17:45:20
0
ameer_hamsa
Tawfeek :
🤲🤲❤️
2026-10-04 17:07:30
0
narensanthuru
♨️🍳🔪 ⒸⒽⒶⓃⓉⒽⓊⓇⓊ 🔪🍳♨️ :
🥰
2026-10-04 16:34:38
0
soni.kumari408
kumari :
👌👌👌
2026-10-04 16:28:32
0
nokkan.mahiloor
Nokkan Mahiloor :
🥰🥰🥰
2026-10-04 15:49:17
0
logeswaran.shiyan
Logeswaran Shiyani :
🥰🥰🥰🥰
2026-10-05 12:00:48
0
To see more videos from user @designersmilessrilanka, please go to the Tikwm homepage.

Other Videos


About