@arvinth_2954: - சைவ சிவ பூமியாம் ஈழத்து கிழக்கு இலங்கை தனித்துவமே ஒரு பொற்காப்பியம் - கலையோடு கலை வாழும் புகழ் நிரம்பிய தமிழ் - அதன் மீது கொண்ட பற்றும் தமிழரின் வீரமும் இங்கே உயிரோடு உணர்வாகி கலந்துள்ளது - மட்டக்களப்பு மண்ணில் தலைமுறைகள் கடந்து வாழ்ந்து வரும் காளி வழிபாட்டு மரபு. 🔥🕉️ உடுக்கையின் ஒலி… தீயின் அதிர்வு… காளியின் அருள்… இது ஒரு வழிபாடு மட்டுமல்ல — நமது பண்பாட்டு நினைவு. ❤️🔥 - - 𝐍𝐎𝐓𝐄 - இந்த காணொளி தமிழ்நாட்டு கிராமிய வழிபாட்டு மரபியலில் இசைக்க படும் முறை #மட்டக்களப்பு #munaithivu #periyaporathivu #creatorsearchinsights #ARAVINTH