@jerojero4877: எதிலும் ஆர்வம் இல்லை… யாரிடமும் பேசத் தோன்றவில்லை… எதற்காகவும் மகிழ்ச்சியடைய முடியவில்லை… 🥀 ஒரு காலத்தில் சந்தோஷம் கொடுத்த விஷயங்கள்கூட இன்று எந்த உணர்வையும் தருவதில்லை. எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று இல்லாததுபோல் மனம் வெறுமையாக இருக்கிறது…tamil trending motivation about the my current mood… #foryou #whatsappstatus #tamil #motivation #sad