@ethaiyumkadanthupo: ஆண் என்பவன் பெண்ணை அடக்கி ஆள நினைக்கக் கூடாது…! அவள் அடிமையல்ல, அன்பால் அரவணைக்கப்பட வேண்டியவள்… ❤️ அவளைக் கட்டுப்படுத்துவது காதலல்ல, அவளுடைய கனவுகளுக்குச் சிறகுகள் கொடுப்பதே காதல்…! அவளை உன் கட்டுப்பாட்டில் வைக்க நினைக்காதே… உன் அன்பால் அவள் மனதில் இடம்பிடிக்க நினை…!!!🫴💝🫅