@itsmeshira223: என் இரண்டாவது தந்தை… என் மகன்! ❤️🥹 நான் உடைந்து போகும் ஒவ்வொரு தருணத்திலும், என் கண்ணீரைத் துடைக்க ஓராயிரம் தந்தையாய் மாறி நிற்கிறான் என் மகன்… என் மகனாய் பிறந்தவன், இன்று என் பலமாய் மாறிவிட்டான்! 🫂❤️🩹 #என்_உலகம்_மகள் #என்_உயிர்_மகன் #MyTwinsMyWorld #twinboyandgirl💗💙