@without.music000: #wegz #بدون_موسيقى #nomusic .. .. #withoutmusic #ويجز

صَلَاح | ١٤٣٠هـ
صَلَاح | ١٤٣٠هـ
Open In TikTok:
Region: EG
Saturday 17 October 2026 19:06:04 GMT
49929
2475
21
62

Music

Download

Comments

youssif_320
𝖄𝕺𝖀𝕾𝕰𝕱 :
تقريبا في موسيقى لسا
2026-10-17 19:14:13
3
m1do08
M :
بص بصه ع الاكونت كده يصاحبي وقولي رأيك
2026-10-18 08:15:29
0
mischievous580
Dr. :
😂😂😂😂😂
2026-10-18 08:36:07
0
jana.alsamny
𝒥𝒶𝓃𝒶♡ :
بتغيب الغيبه وتيجي بجمدان عمتا كل شويه الابداع بيزيد
2026-10-17 20:09:20
0
retoo722
ࢪيــٰـﮧ🌿 :
ابداع😍
2026-10-17 19:19:46
0
hassan.gooda5
هسمعك الحته الي بتوجعك❤️‍🩹 :
2026-10-17 22:50:20
0
osos_7m7
أ ســـا مــــه„ لا يــخـو نـ🐺 :
ياه من زمان فشخ
2026-10-17 22:49:39
0
To see more videos from user @without.music000, please go to the Tikwm homepage.

Other Videos

கதையல்ல நிஜம்...💔 பள்ளிவாயலை சிறார்களுக்கு விருப்பமான இடமாக மாற்றுங்கள். இன்று வந்து விளையாடி பெரியவர்கள் பள்ளியில் செய்யும் செயல்களைப் பார்க்கும் சிறுவன்தான் நாளைய பள்ளியில் முன் வரிசையில் நின்று தொழுபவனாக இருப்பான். அதே நேரம் பள்ளியிலிருந்து வெளியேற்றப்படுபவன் some time பாதை ஓரங்களில் காலம் கழிப்பவனாக மாறலாம். இந்த notice ஐ கண்டதும் ஒரு உண்மையான வாழ்வில் நடந்த சம்பவம் யாபகம் வந்தது. ஒரு சில வருடங்களுக்கு முன் asar தொழுவதட்காக ஒரு பள்ளிக்கு சென்றிருந்தேன். அப்போது பள்ளியின் இமாம் தொழுவிக்க முன் வந்தார். பக்கத்தில் அவரின் மகன் 3,4 வயது இருக்குமென நினைக்கிறேன். தொழுகை நடத்தும்போது சிறுவன் ஓடித் திரிந்தார். அப்போ.. ஜமாத் முடிந்ததும் அந்த இமாமுடன் பிரச்சினை.. என்ன இது எப்பிடி, நாங்க எப்படி தொழுற என்று.. அப்புறம் கேள்விப்பட்டேன் அந்த இமாம் பள்ளியில் இருந்து நின்றுவிட்டார் என்று கேள்விப்பட்டேன் 💔  ஒரு பள்ளி எப்படி இருக்கணும், அங்கு என்ன நடக்கணும்.. பள்ளிவாயல் தொழுகை நடக்க மட்டும்தானா?? இதுக்கு யார் பொறுப்பு?? நபியவர்கள் யுத்தங்களில் சிறைப் பிடிக்கப்பட்ராவர்களைக் கூட பள்ளியில் வைத்தார்கள்..  பள்ளியில் சிறுநீர் கழித்தவரை சாடவில்லை தனது கையாலே சுத்தம் செய்தார்கள்...  நபியவர்கள் புத்தி தெளிவுள்ள பெரியவர்களேயே கண்டிக்கவில்லை. அன்புடன் நடத்தினார்கள், கற்றுக் கொடுத்தார்கள் ❤️ ஆனால் இன்று எமது சிறார்கள் பள்ளிக்கு வந்து கொஞ்சம் ஏதாவது நடந்தால் போதும்..பிறகு சத்தம் தான்.. பள்ளிக்கு வரும் பிள்ளைகளை, வராமல் தடை செய்யாதீர்கள். அன்போடு நடத்துங்கள்.  நீங்கள் பள்ளியில் இருந்து வெளியேற்றும் குழந்தை, பாதை ஒரத்தை அடுத்த இடமாக தெரிவு செய்யலாம். அது எங்கே போய் முடியும் என்று நீங்களே நினைத்துப் பாருங்கள். ❤️ஹஸன் (ரலி), ஹுஸைன் (ரலி) அவர்களின் சம்பவம் எல்லாருக்கும் தெரிந்ததே....❤️ குழந்தைகள் சில நேரங்களில் சத்தம் போடலாம், விளையாடலாம். அவர்களைக் கடுமையாக வெறுத்து ஒதுக்குவதற்குப் பதிலாக, அன்புடனும் பொறுமையுடனும் பள்ளிவாசலின் ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுப்போம். அதேவேளை, மற்றவர்கள் தொழுகை செய்வதற்கும் இடையூறு ஏற்படாதவாறு குழந்தைகளை வழிநடத்துவது பெற்றோரின் பொறுப்பாகும். குழந்தைகளைப் பள்ளிவாசலிலிருந்து விலக்காதீர்கள்; பள்ளிவாசலின் ஒழுக்கத்தை அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்! ❤️🕌 #islam #muslim

About