@beyond.nivethigan: மச்சம் எண்டா Non Veg ஆ🤔 #srilankantamil #indiantamil #reels #fyp #beyondnivethigan Tamil

Beyond Nivethigan
Beyond Nivethigan
Open In TikTok:
Region: GB
Sunday 18 October 2026 13:24:23 GMT
49532
1600
103
99

Music

Download

Comments

mafasha07
🥀🥀💗Nishu😊 cute girl 💗🥀🥀 :
நாங்கள் மச்சமாமிசம் என்று தான் சொல்கிறோம்..
2026-10-19 02:26:13
2
janepan.janepan
Janepan Janepan :
மச்சம் என்ற வார்த்தை கிழக்கு மக்களால் பயன்படுத்தக் கூடிய வார்த்தை 🥰
2026-10-18 19:04:20
18
nanthashwini
Nanth Ashwini :
இது தெரிஞ்ச விசயம் தெரியாத ஆக்களுக்கு தெரிஞ்சுகொள்ளவேண்டிய விடயம்
2026-10-18 20:19:57
4
nagalingam700
K7 :
மச்ச மாமிசம் என்று தான் நாங்கள் சொல்லுறது
2026-10-18 20:25:33
12
nadas.dessertapero
nadas.dessertapero :
மச்சம்,மாமிசங்கள் சாப்பிடுவதில்லை என்றும் கூறுவார்கள்
2026-10-18 15:05:03
8
suga1911
Suga2016 :
Correct
2026-10-18 20:11:55
2
thileep_charvik_07
ச ர் வி க் | C H A R V I Ķ 🥷 :
Well done 👍🏼 இந்த மாதிரி வீடியோக்களை இன்னும் எதிர் பார்க்கிறேன் [Red heart]
2026-10-18 22:50:56
1
kajan.pamini.logitha
Pamini♥Pamini :
ஆமா நாங்களும் அப்பிடிதான் சொல்லுறனாங்கள்
2026-10-18 20:02:39
2
skrathan866
̲S̲̲K̲ ̲R̲a̲̲t̲̲h̲a̲̲n̲ ✍ :
ஏற்கனவே மச்சம்,மாமிசம் என்ற சொல் வேறுபாடு பழக்கம் நம்மிடையே உள்ளது😍😍😍
2026-10-19 07:19:06
1
ana.markandu
Ana Markandu :
Super
2026-10-18 21:16:05
2
pathmanathan87
pathmanathan :
aama macham endu than ellathayum solluvam
2026-10-19 01:09:12
1
ernest.gerard.11
Ernest Gerard 11 :
உண்மை.
2026-10-18 20:01:39
1
kirushnapillai.ka0
Kirushnapillai Kamalananthan :
இலங்கையில் உள்ள எல்லாரும் இல்லை எங்கள் ஊரில் மீனை மட்டுமே மச்சம் என்று சொல்வோம் இறைச்சியை இறைச்சி என்றே சொல்வோம்
2026-10-18 22:05:41
1
selvee.selvee4
selvee selvee :
நல்ல தகவல்.
2026-10-19 08:37:08
0
user544154149
Jennifer Lopez :
காலப் போக்கில் இறைச்சி வகையும் மச்சத்திற்குள் உள்ளடக்கப்பட்டதனால் அந்த சொல் சரியானது
2026-10-19 01:39:33
0
ns200lover49
𝐍𝐒 𝐋𝐨𝐯𝐞𝐫 𝐦𝐞𝐤𝐚𝐫𝐚𝐧 :
2026-10-19 06:41:58
1
ranie2004
Ranees@2004 :
மத்சயம் அதாவது மத்சயா என்பது சிங்கள மொழியிலும் மீனை குறிக்கும். மத்சயம் தான் காலப்போக்கில் மருவி, மச்சம் என்று மாறி ( மருவி ) உள்ளது.
2026-10-18 16:04:41
0
kajan.pamini.logitha
Pamini♥Pamini :
நீங்க சொன்ன பிறகுதான் வித்தியாசம் தெரியும்
2026-10-18 20:03:26
1
papy.k11
papy.k11 :
மச்சம் என்றால் அது உடம்பில் இருக்கும் கரும்புள்ளிகள்.ஆனால் மச்சக்கரி என்று தான் சொல்ல வேண்டும்.சொல்வழக்கில் மாமிசம் இறைச்சியை தான் குறிக்கும்
2026-10-18 18:21:22
0
robika213
Robika :
yes apdyum sollurathan 👍
2026-10-18 16:13:50
2
srivaniasohan3
Srivani Asohan :
🥰🥰🥰
2026-10-18 21:39:58
1
rajethan9
Rajethan9 :
Super bro, ethu ellarukkum theriyathu
2026-10-18 21:09:00
1
julienraveendirar
julienraveendirar :
மச்சம் என்றால் மீன்
2026-10-18 15:05:32
2
jeyatha24
Jeyatha24 :
மச்ச அவதாரம் மீன்
2026-10-18 14:38:44
1
user5770981643909
user5770981643909 :
அப்பா சீ ஃபுட்ட தான் நாங்க மச்சம் என்று சொல்றோமா
2026-10-18 19:42:08
1
To see more videos from user @beyond.nivethigan, please go to the Tikwm homepage.

Other Videos


About