உதாரணம். ஓன்றை சொல்கின்றேன்
நாங்கள். ஆனை இறவு. ராணுவ நிலையில் இருந்து கிளி நொச்சிபகுதிக்கு. ராணுவம் நகர்வதை தடுக்க ஊரியன்கட்டில். எமது படையணியில். ஓரு பகுதி நிலை கொண்டிருந்தது.
அப்போது முல்லை தீவு ராணுவ முகாம்மீது. நடவடிக்கை ஆரம்பித்தநாள். பகல். நேரம். கடும் சண்டை முல்லை தீவில் ராணுவத்தின். இறுதி நடவடிக்கை. கடும் எதிர்பை காட்டிநிலை.
அப்போது அண்ணையிடம் இருந்து கட்டளை உடனடியாக எமது படையணியினை. முல்லைதீவுிற்கு உடன் அனுப்பிவைக்கப்பட்டோம். பகல்வேளையில் பஸ்சில். நாம். பகல். 11. மணிக்கு ராணுவ முகாமிற்குள் நுளைகின்றோம். கடற்கரை அருகில் இருந்த விதி யின்வளியாக. எமது. கவசவாகனம் T.56. ராங்கின் ஓர். சூட்டு ஆதரவுடன். ராணுவம் R.P.G. தாக்குதல் நடத்தப்பட்டதால் எமது படையணி தளபதி ராங்கின் நகர்வை. நிறுத்திவிட்டு நாம். பகல் வேளையில் ராணுவத்துடன். நேரடியாக களத்தில் நின்றோம். பிற்பகல். 5. 6மணியளவில் ராணுவத்தின். முகாமை. முழுமையாக கைப்பற்றியிருந்தோம்.
பின்னர். தகவல்வந்தது. நாம். முல்லை தீவு சென்றதை அறிந்த ராணுவம். ஆனை இறவில் இருந்து முன்னேறி. கரடிபோக் சந்தி வரை முன்னேறியிருந்தான். பின்னர் அங்கே. இருந்து வந்து. மறுநாள் பகல் 12மணிக்கு. முன்னேறிய ராணுவத்தின். நகர்வை. கரடிபோக்குடன் நிறுத்தி. உடன் எதிர்தாக்குதலை 3.00 மணிக்கு கடுமையாக ஆரம்பித்தோம். அதிகாலையில் இராணுவத்தை. ஆனையிரவுமுகம்வரை துரத்திஅடித்துவிட்டு. மீண்டும். உரியன்கட்டில் நிலைகளை பலப்படுத்தியிருந்தோம்
2026-10-19 04:24:33
18
prathap 🇱🇰🍁🇩🇪 :
Thanks anna🙏
2026-10-19 10:28:09
0
KANTHAN🇫🇷369 :
ஒட்டு மொத்த மாவீரரையும் துரோகி என்று தானே சொல்றயால்
2026-10-19 05:54:27
8
🇱🇰Nithu💱Nithu🇵🇸💞💥 :
nijama Anna🫂🇱🇰💥👍👍👍
2026-10-19 13:30:19
0
suresh suresh :
[Pray][Pray][Pray]😭😭😭😭🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
2026-10-19 06:36:37
0
shiiva :
உண்மையை உரக்க சொன்னீர்கள் தம்பி 👍🏽👍🏽👍🏽👌🏽👌🏽👌🏽
2026-10-19 13:13:16
2
J k :
true 👍 bro
2026-10-19 06:54:52
2
நவசங்கர் :
அண்ண நன்றி நாங்கள் நிறைய இழந்தோம் அண்ண கடைசிவரையும் களமாடி விழுப்புண் அடைந்து இன்றைக்கு யாருக்கும் தேவை இல்லாத ஆக்களா இருக்கிறோம்
2026-10-19 04:55:17
14
கலை :
உண்மை தான் நானும் அவர்கள் வீரத்தைப் பற்றி கேள்விப் பட்டதுண்டு சகோதரா👍👍👍
2026-10-19 01:31:31
11
🇷🇴🇸🇪 🇷🇴🇸🇭🇦🇳 :
super super super
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
2026-10-19 06:13:26
2
neethan l :
nanum mat ampara sammaththurai
2026-10-19 07:05:01
3
தயன் :
மட்டு அம்பாறை என்றல் யார் என்று நினைத்தார்கள் அவர்களா கை எடுத்து 🙏🙏🙏கும்பிடுங்க
2026-10-19 09:44:09
2
master king :
🙏🙏நன்றி சகோ
2026-10-19 06:51:56
3
Ajantthan 🐅🐅🐅🐅❤️❤️❤️💕 :
அதை இப்போது நீங்கள் சொல்ல வேண்டும் இவர்கள் அறியட்டும்
2026-10-19 03:01:57
5
Nanthini 19752 :
உண்மை
🩷🩷🩷
2026-10-19 06:32:11
3
தமிழ் ஈழம் Ferdinand :
நன்றி
2026-10-19 07:38:02
3
Pirapu :
🙏சூப்பர்🙏சூப்பர்🙏அண்ணா🙏
2026-10-19 05:35:33
3
HESHANI. ஓம் நம சிவாய 🌺🙏🏽 :
நன்றி உறவே 🙏🏻
2026-10-19 06:08:47
3
Sivac3c36 :
super
2026-10-19 11:30:13
1
Suresh Arasarathinam :
💪💪🐅 மை அழகன் சுரேஷ் தெரியுமா🔥🔥
2026-10-19 11:00:32
1
Kumar :
super super
2026-10-19 06:15:21
2
kangesh :
நன்றி சகோதரா உங்கள் பதிவுக்கு உங்களுக்கு நல்ல புரிதல் இருக்கு நன்றி....
எமது மாவட்டத்தில் வீர மரணம் அடைந்தவர்களை விட பிற மாவட்டத்தில் ஆகுதி ஆனவர்கள் தான் அதிகம் அதிலும் வன்னி நில பரப்பில் அதிகம் நன்றி சகோதரா 🙏🙏🙏
2026-10-19 06:37:55
2
✫☬𝖘𝖒𝖆𝖎𝖑𝖊 𝖐𝖎𝖑𝖑𝖊𝖗☬✫ :
அண்ணே நான் மட்டக்களப்பு! மடு என்றாள் (குளி) கிறுகிறான் அப்படினா (சுத்துறான்) அப்படினு சொல்லுவார்கள்! இந்த வசனங்கள் கூடுதலாக முன்னோர்கள் சொல்வர்கள்🙏
2026-10-19 08:55:03
2
Raja Raja :
Goo, Ok 👍👍👍
2026-10-19 03:56:40
2
Nisha :
🙏🙏🙏 om 🐅🐅🐅💯
2026-10-19 02:51:26
3
To see more videos from user @amuthnnlm9s, please go to the Tikwm
homepage.