@life_with_allah_30: *மறுமை நாளில் உன் தாய்க்குக் கூட* *ஒரு நன்மையைக் கொடுக்க மறுப்பாய்...* 🥹 ஆனால் இவ்வுலகில் நீ யாரைப் புறம் பேசினாயோ, யாரை நீ வெறுக்கிறாயோ, அவனுக்கு உன் நன்மைகளை வேறு வழியின்றி கொடுக்க வேண்டி வரும்.. > *எனவே உன் நாவை அடக்கிக் கொள்!*🤫✨💯 #subhanallah #yaallah🤲🤲🤲 #allhamdulliah_for_everything❤✨🥰 #hayat