@mohamed_sajith1: நம்மைச் சுற்றியுள்ள எல்லாத் திசைகளிலிருந்தும் வரும் தீமைகள், ஆபத்துகள் மற்றும் சோதனைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவோம். 🤲 மேலிருந்து, கீழிருந்து, வலப்புறம், இடப்புறம் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள அனைத்து தீமைகளிலிருந்தும் பாதுகாப்பை வேண்டி நபி ﷺ அவர்கள் கற்றுத்தந்த அழகிய துஆ இது. இந்த துஆவை கற்றுக்கொண்டு, நம்முடைய அன்றாட வாழ்வில் ஓதி அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவோம். அல்லாஹ் நம்மையும், நம் குடும்பத்தினரையும் அனைத்து விதமான தீமைகள் மற்றும் ஆபத்துகளிலிருந்தும் பாதுகாப்பானாக. ஆமீன். 🤲 #துஆ #இஸ்லாம் #அல்லாஹ்வின்_பாதுகாப்பு #IslamicReminder #Dua
பிரதர் இந்த துவாவை தமிழில் ட்ரான்ஸ்லேட் பண்ணி போடுங்கள் சில பேர் அதை பார்த்து மனப்பாடம் செய்வார்கள் சில பேர் தெரியாதவர்கள் இருக்கிறார்கள் தமிழில் படித்துக் கொள்வார்கள் உங்களுக்கும் அல்லாஹ்வுடைய பரக்கத் 🤲
2026-10-19 07:14:49
14
vina yeman :
thankyou 🙏🏽🙌🏽🙏🏽🙌🏽🙏🏽
2026-10-19 12:57:16
0
THIVA :
நல்ல அன்பான விளக்கம். ஆனால் எனது சந்தேகம் இறைவனின் கூடாரத்தில் இப்படி நடப்பது எப்படி முடியும்? இறைவன் இல்லையா என எண்ண தோனுகிறதே!! . இப்படி ஓதுவதால் என்ன பயன்? நம்ம கட்டுப்பாட்டில் எதுவும் இல்லை என்றால் பின்னர் இது எதற்கு? எனவே இறைவனை வணங்குவதால் எதனை நாம் மாற்ற முடியும்? விளக்கம் தரவும் நண்பரே. ❤️
Allahumma inni as’alukal-‘afwa wal-‘afiyata fid-dunya wal-akhirah.
Allahumma inni as’alukal-‘afwa wal-‘afiyata fi deeni wa dunyaya wa ahli wa maali.
Allahummastur ‘awraati wa aamin raw’aati.
Allahumma ihfazni min bayni yadayya, wa min khalfi, wa ‘an yameeni, wa ‘an shimaali, wa min fawqi.
Wa a’oodhu bi ‘azamatika an ughtaala min tahti.
2026-10-19 07:07:24
4
Risana..lbrahim :
அமிண்,அமிண்,யரப்பள்அளமிண்
2026-10-19 07:54:30
1
jezmin💛 :
நானும். ஒவ்வொரு நாளும். ஷுபகிலும். அஷறுடைய. நேரமும். ஓதுவன்
2026-10-19 08:19:15
2
Khair Mohamed :
Allah bless you ♥️brother Allah hu Akbar
2026-10-19 10:28:31
1
s.dass :
amen
2026-10-19 12:52:19
0
Sala Hudin :
Aameen🤲
2026-10-19 12:19:52
0
omgu :
🤲☝️🤲
2026-10-19 07:26:48
1
Mohamed sajitd :
“யா அல்லாஹ்! நான் உன்னிடம் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்பையும் பாதுகாப்பையும் கேட்கிறேன்.
யா அல்லாஹ்! என் மார்க்கத்திலும், என் உலக வாழ்விலும், என் குடும்பத்திலும், என் செல்வத்திலும் மன்னிப்பையும் பாதுகாப்பையும் வழங்குவாயாக.
யா அல்லாஹ்! என் குறைகளை மறைத்து, என் அச்சங்களைப் போக்குவாயாக.
யா அல்லாஹ்! எனக்கு முன்னாலும், எனக்குப் பின்னாலும், எனது வலப்புறத்திலும், எனது இடப்புறத்திலும், எனக்கு மேலேயும் இருந்து என்னைப் பாதுகாப்பாயாக.
உனது மகத்துவத்தின் மூலம், எனக்குக் கீழிருந்து திடீரென அழிவு ஏற்படுவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.” 🤲
2026-10-19 08:39:31
0
niyasmufin :
Allahu Akbar inshallah I will 🤲🤲🤲🤲🤲🤲 jazehkallah hairan
2026-10-19 07:14:49
1
🧚♀️🧚♀️✝️Nisha✝️🧚♀️🧚♀️G :
🙏🙏
2026-10-19 11:59:13
0
Isaac :
2026-10-19 12:16:51
0
User6355335667 :
2026-10-19 12:14:56
0
afrashashee :
🤲😭
2026-10-19 07:25:31
1
Mohammed Naleem🇰🇼🇵🇸🇱🇰 :
2026-10-19 09:43:40
0
ibu.886 :
2026-10-19 10:12:58
0
San Thi :
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Malaysia
2026-10-19 11:53:43
0
ssssssssss :
2026-10-19 12:10:37
0
user5822939826273 :
masah Allah
2026-10-19 11:43:03
0
krisna :
🙏🙏🙏
2026-10-19 11:59:09
0
user571317599498 :
2026-10-19 12:17:46
0
To see more videos from user @mohamed_sajith1, please go to the Tikwm
homepage.