@muslimvanoli: செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பஷீர், சித்தி அக்தர் ஆகியோர்..! #SaudiArabia #Bangladesh #MaranaThandanai #SaudiNews

muslimvanoli
muslimvanoli
Open In TikTok:
Region: DE
Monday 19 October 2026 15:43:05 GMT
56373
1120
49
647

Music

Download

Comments

vanniyan.mullaiya
Vanniyan Mullaiyaan :
கேவலம் கெட்ட நாடு 😡
2026-10-19 17:29:36
12
thanalechumy.ramasamy
Thana Lakshmi :
இருவருக்கும் மன்னிப்பு கொடுத்து இருக்கலாம் 😭😭😭😭
2026-10-19 18:00:03
3
thiviya289
Thiviya :
வேலைவாய்ப்புக்காகவும், வறுமையிலிருந்து மீளவும் அரபு நாடுகளுக்குச் செல்லும் எமது மக்கள், அங்கு சிறிய தவறுகள் செய்தாலும் மரண தண்டனைக்கு ஆளாகின்றனர். உலக நாடுகள் மரண தண்டனை வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தாலும், சில நாடுகள் தமது சட்டங்களைக் காரணம் காட்டி அந்தத் தண்டனையை நிறைவேற்றுகின்றன. வாழ்வாதாரம் தேடிச் சென்றவர்களை உயிரற்ற சடலங்களாகப் பெட்டியில் திருப்பி அனுப்புவதுதான் நீதியா? தவறு செய்திருந்தாலும், அவர்களுக்கு மன்னிப்பும் மறுவாழ்வும் வழங்கி உயிருடன் தாய்நாட்டுக்கு அனுப்ப முடியாதா? ஏழ்மையால் வெளிநாடு சென்றவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தேவை; சடலங்கள் அல்ல. மனித உயிருக்கு மதிப்பளித்து, மரண தண்டனைக்குப் பதிலாக மனிதாபிமானத்துடன் நீதி வழங்கப்பட வேண்டும்.
2026-10-19 17:20:14
5
sinnathamby.chand8
Sinnathamby Chandrasegaram :
சவுதியின் தீர்ப்பு இப்படி இருக்க கூடாது. கடவுள் இருக்கிறார்.
2026-10-19 18:16:53
3
anonymous58676
anonymous58676 :
பவம் Rip 🙏
2026-10-19 16:49:06
5
myna02831
myna ❤️‍🩹 :
🤲🤲🤲🤲🤲😭🤲🤲🤲🤲
2026-10-19 17:44:09
2
kusum66498
kusum :
2026-10-19 17:55:09
1
abd.hameed74
Abd Hameed :
அவர்கள் செய்த தவறுக்கு தண்டனை கொடுக்கப்பட்டு விட்டது அவர்களுக்கு நாளை அல்லாஹ் நாடினால் சொர்க்கத்தை கொடுப்பான் ஆனால் நீங்கள் செய்வது மிகவும் தவறான விடயம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்
2026-10-19 18:55:12
0
kavinte11
பிரியா👌👌🌹🙏💅 :
2026-10-19 17:49:55
1
dilani.dilani966
Dilani Dilani :
2026-10-19 17:57:03
1
suba.gine
Suba Gine :
பாவம்
2026-10-19 17:40:24
1
mohamedmasahir60
mmm Sri Lanka :
அமெரிக்காவிர்க்கும் இநே சட்டமா இல்லை ஆசிய நாட்டவருக்கு மட்டுமா
2026-10-19 18:11:12
1
.sri.lanka.badulla
Sri Lanka badulla :
😭😭😭😭😭
2026-10-19 17:37:57
1
amirunnessa06
Nanu cooks 🥗 :
Amin
2026-10-19 17:28:46
0
mustaffa974
Ja :
al-fatihah 🥺🥺🥺
2026-10-19 18:51:03
0
user61043525240882
123456789 :
ameen
2026-10-19 18:46:09
0
user7454378513623
user7454378513623 :
😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏
2026-10-19 17:51:37
0
kavinte11
பிரியா👌👌🌹🙏💅 :
2026-10-19 17:50:05
1
sandrakesa
Sandra :
எல்லா மதமும் மன்னித்து திருந்தி வாழ சந்தர்ப்பம் கொடுக்வேனூம் கடுமையான குற்றங்களுக்கு தண்டர் கொடுக்கலாம்
2026-10-19 17:38:43
5
abd.hameed74
Abd Hameed :
நீங்களும் நாளை மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள் அவர்களின் புகைப்படத்தை போட்டு இவ்வாறு தூற்றுவது மிகவும் கேவலமான செயல் என்பதை புரிந்து கொள்ளுங்கள் சகோதரரே
2026-10-19 18:53:59
0
anisha.zain
Anisha Zain :
😭😭😭😭😭😭😭😭
2026-10-19 18:31:51
0
john.david6094
John David :
அந்த நாசமாய் போன நாட்டை பற்றி தெரியாதா இவர்களுக்கு அநியாயமாக பறிக்கப்பட்ட இரு உயிர்கள்
2026-10-19 16:44:10
8
mohamadnaizar
Mohamad Naizar :
umra shaiyap ponal umra shaiyanum, thappu shaiyapponal vattut than ethu shareya shattam
2026-10-19 18:00:10
1
elanko76
elanko :
கழிவு கெட்ட நாடு💯
2026-10-19 20:35:51
0
To see more videos from user @muslimvanoli, please go to the Tikwm homepage.

Other Videos


About