@selvabhavani8: அன்பினால் அன்னையை வழிபட்டு பக்தியினால் அன்னையின் பாதங்களை தொழுது நன்மைகள் பல பெற நவராத்திரியின் நாயகி அருள்மிகு ஸ்ரீ அழகு சௌந்தரி அம்பாள் கோவில் நவராத்திரி தினமான ஒன்பதாம் நாள் ஞான சரஸ்வதி அலங்காரம் அம்பாள் அருள் பாலித்தது பக்தர்களுக்கும் பள்ளிக்கு குழந்தைகளுக்கும் கல்வி, அறிவு, ஞானம், இயல், இசை, 16 வகையான செல்வங்கள் கிடைக்கப்பெற்று அம்பாள் அருள் செய்யும் வண்ணம் தீப ஆராதனை சிறப்பாக நடைபெற்றது ஓம் சக்தி🙏🙏🙏