@freeworld.fsf: 💔 தேனிலவுக் கனவு முதல் மரண தண்டனை வரை! சவூதியில் பங்களாதேஷ் தம்பதியருக்கு நேர்ந்த சோகம்! #SaudiArabiaNews #BangladeshiCouple #JusticeForAll #InternationalNews #HumanRights

FSF Free speech forum
FSF Free speech forum
Open In TikTok:
Region: GB
Tuesday 20 October 2026 05:46:13 GMT
213586
7924
364
2721

Music

Download

Comments

adarai.naragai
Keethan :
fake news
2026-10-20 12:25:44
0
mass_hero_aslam143
இதய திருடன் அஸ்லம் :
https://vt.tiktok.com/ZSgSG2Ung/
2026-10-20 12:44:06
0
ahmad..ahmad812
ahmad. ahmad :
tis. news. 3. yers. wepoor. news
2026-10-20 11:30:40
0
nages717
Nages :
great police
2026-10-20 08:36:18
0
kchandrakumarkumarchand0
kchandrakumarkumar :
இதுவரை இறைவன் எந்த சட்டம் நியதிகள் புத்தகம் எழுதி வரலாறு இல்லை எல்லாம் மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டம் நியதிகள்
2026-10-20 07:33:51
120
user3201288534783
gammah :
really sad
2026-10-20 12:14:11
0
nila15091
powrnami :
ஆத்துமாக்களாவது இணைந்து வாழட்டும் இறைவனே துணை
2026-10-20 08:04:54
21
sundarisuresh15
sundarisuresh15 :
So sorry for the punishment. This is very inhuman act. Do not be cruel.
2026-10-20 10:54:54
0
moi.jahubar
moi jahubar :
நீங்களாக கற்பனை செய்து கொண்டு பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை அவர் அங்கே வேலை பார்க்கிறார் வேலை பார்க்கும் இடத்தில் அவர் இந்த பெண்ணை காதலித்திருக்கிறார் இருவரும் பாலியல் ரீதியான செயல்களை செய்திருக்கிறார்கள் இதை இதை சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்து மரண தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது அவர்களுடைய பாவத்தை அல்லாஹ் மன்னிப்பானாக அவர்களுக்கு சொர்க்கத்தை கொடுப்பானாக பொய்யான செய்திகளை தயவு செய்து பரப்பாதீர்கள்
2026-10-20 09:07:37
24
1982.fathima
பா :
சவூதி அரசாங்கம் எல்லாத்தயும் முட்டால்த்தனமாகவே செய்கிரது அல்லாஹ் பாதுஹாக்கனும் 🤲🤲🤲🤲
2026-10-20 07:54:40
56
uwerkz
uwerkz :
மனிதனே உண்டாக்கிய மதம்!!! மனிதனே போட்ட சட்டம்!!! மனிதனை கொலை செய்கின்றான் கடவுளின் பெயரை சொல்லி!!!
2026-10-20 07:52:08
96
ilango714
m. ilango :
இது என்னடா கேடு கெட்ட தண்டனை
2026-10-20 07:39:04
19
sheela1970
sheela1970 :
இறைவா என்ன கொடுமையான காரியம் நடக்குது இந்த உலகத்தில் உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் 🙏🙏🙏🙏😢
2026-10-20 08:31:45
12
agnesmiranda57
Agnes Miranda :
what law they are husband a wife not a sin 😭😭😭😭
2026-10-20 08:00:14
16
natheernatheer560
Natheer Natheer :
ஆனால் வங்காளதேசத்தில் உள்ள அவருடைய தந்தை கூறுகின்றார் என்னுடைய மகனுக்கு திருமணமாகவில்லை அவர் வேலைக்கு தான் சென்று இருந்தார் சவுதி அரேபியாவுக்கு சரியான தகவல் தெரியாமல் பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம்
2026-10-20 08:11:39
8
userkumaranbarathan
𝕶𝖚𝖒𝖆𝖗𝖆𝖓𝕭𝖆𝖗𝖆𝖙𝖍𝖆𝖓 :
இது இறைவன் கட்டளையா? மனிதன் கட்டளையா? கொடூர கொலை 🥹
2026-10-20 09:05:58
10
manzooraliii2
Manzoorali :
sorry நான் தப்பா புருச்சிகிட்டேன் அல்லாஹ் அனைவரையும் பாதுகாப்பன்
2026-10-20 07:24:27
23
vijayvada15
vijayavadamalai77 :
I cant accept.this..
2026-10-20 07:40:36
15
babujee727
jee bros :
இவர்கள் முகத்தை பார்கும் போது எனக்கு உண்மைல் கவலை வருகிரது. எவ்வளவு கற்பனையில் போய் இருப்பார்கள்.
2026-10-20 07:41:03
6
nishamuru
nisha :
pavam la. 🥺
2026-10-20 07:38:23
7
barak4355
Barak :
மன்னிக்கனும் நான் தவறாக எண்ணிக் கொண்டேன்..
2026-10-20 07:29:40
7
mohammed.jarook5
Muhammad Jarook :
உண்மைதான்
2026-10-20 07:06:10
6
shomshum7
shomshum :
🙏pavam😭😭😭😭😭😭😭
2026-10-20 07:04:26
6
kathirafrah
kathir afrah :
சரி உங்களுக்கு எப்படி கிடைத்தது இந்த பதிவு???
2026-10-20 08:26:14
1
risana.karoon
my life line 😍♥️ :
😭😭😭😭🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
2026-10-20 09:38:14
1
To see more videos from user @freeworld.fsf, please go to the Tikwm homepage.

Other Videos


About