மதரஸா படிப்பு வஜிப் என்பதை இந்த சமூகம் எப்போது விளங்கிக்கொள்ளுமோ
நபியவர்கள் சொன்னார்கள்
طلب العلم فريضة على كل مسلم ومسلمة
ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் மார்க்க அறிவை கற்றுக்கொள்வது பர்ளு என்று. நம்மில் எத்துனை பேர் இந்த பர்ளை செய்துகொண்டு இருக்கிறோம்?
2026-10-20 19:53:42
2
mohamedrifa00 :
🥰🥰🥰
2026-10-21 03:12:18
0
Ansar Hama :
👍👍👍
2026-10-21 01:20:32
0
To see more videos from user @rizvi2753, please go to the Tikwm
homepage.