@s..ya2: தங்கமே..!!!💗💗💗❤❤ எப்போது உன் குரல் கேட்பேன்..???. எப்போது உன்னை பார்ப்பேன்..?? என்று தெரியவில்லை..?😔😔😔ஆனாலும் காத்திருக்கிறேன்..!!!'உன்னுடன் பேசும் ஒரு வார்த்தைக்காக..காத்திருப்பேன்..!!!❤❤ தங்கமே.. !! உன் கூடவே இருப்பேன் உன் நிழலாக..💗💗
தங்கமே உன்குரல் கேட்க அவ்வளவு ஆசைஇன்று கேட்டேன் உன் குரலை கேக்கோணும் போலவே இருக்கு 🙏உங்களின் க வரிகள் அழகானவை ❤️என் மனதுக்கு பிடித்த ஒரே முகம் உந்தன் அழகிய முகம் தான்.