நாட்டின் பல இடங்களில் அதிகமாக சிறைச்சாலை கள் கட்ட வேண்டிய நிலைமை வரும்[Tears of joy][Tears of joy][Tears of joy][Tears of joy][Tears of joy][Tears of joy][Tears of joy][Tears of joy][Tears of joy][Tears of joy][Tears of joy][Tears of joy][Tears of joy][Tears of joy][Tears of joy][Tears of joy][Tears of joy][Tears of joy][Tears of joy]
2026-10-20 21:14:05
0
•👽•DєV̲Ïし_RႮlez⛎🎏 :
அப்போ மாதம் மாதம் முடி வெட்ட 1000 ரூபாய்யும் முதல் குத்துனா பச்சை இருக்கு அத அழிக்க கொஞ்ச காசும் தாங்க
முக்கிய குறிப்பு :- ஜனாதிபதி கவனத்திற்கு
2026-10-20 16:46:35
174
SK.kethees kethees :
அப்போ சிறைச்சாலை புதுசா கட்டனும் போல 😳😳
2026-10-20 16:15:52
116
Madhu 🌹✨ :
நாட்டுல எவலோ பிரச்சினை நடக்குது அத பாக்க வக்கில்ல இதல்லாம் ஒரு பிரச்சினையா?! 😡
2026-10-21 02:45:55
3
KANI🫅 QJEEN 🇱🇰Jaffna Ponnu :
எல்லாம் முடிஞ்சி இப்ப இது வேறையா நாம முடிவளக்கிறது எங்கட இஷ்டம் இவங்க என்னடா புது புதுசா சொல்லிறாங்க 😳😳
2026-10-20 21:09:44
15
𝘟 ʙᴀʙʏ 🫠😈 :
விபச்சாரம் செய்றவங்களுக்கே நீதி வழங்க இல்லை இதுல இது வேற 😩
2026-10-20 18:15:52
19
dilghan0402 :
Apa ithalam 🥹🙄 epudi alikirathu🧐
2026-10-20 16:55:03
19
🤬ishan $! 🫠Official.....⚓🪽 :
ஐய்யா அரிசி விலையை குறைக்க உதவ முடியுமா உங்களால்
2026-10-20 17:12:11
8
Loja 🌙 :
அதுக்கு சிறைச்சாலை காணாது 😅
2026-10-20 17:42:56
3
♣️🅰𝐑𝐔𝐍 ❌𝐤𝐢𝐥𝐥𝐚𝐫♠️ :
அது நம்ம விருப்பம் நம்ம உடம்பு யா இப்படி பன்னுறிங்க கடைசில இலங்கை யாரும் இருக்க மாட்டாங்க போல😭
2026-10-20 16:14:35
35
kokulan :
ஏன் உங்களுக்கு இல்லாட்டி நாங்க வழக்க கூடாதா . இதென்ன கதை.
2026-10-20 16:56:07
9
𝘼𝘽𝙄 🍂💚 :
fake 💯
டாட்டூ போட்டு கொள்ளுவது எங்கள் தனிப்பட் ட உரிமை 💯
2026-10-21 01:42:07
2
_😒─•• අනාථ පොන්නු ඩිලූ •─••💔 :
இந்த வருஷம் இந்த உலகமே இல்லன்னு ஆயிரச்சு இனி என்ன 😔
2026-10-20 15:56:25
12
Manoj Sithu :
எண்களது. இந்து சமயத்திள் ஒரு சில வழிபாட்டுக்கு. (நேந்தி ) முறையாக முடிய் வளர்த்து. கோவில் ஊடாக முடியய் வழக்கும் வலிபாட்டு முறைகள் இருக்கு.
2026-10-20 16:58:27
6
𝐒𝐭𝐲𝐥𝐢𝐬𝐡 𝐛𝐨𝐲 𝐍𝐢𝐫𝐨 :
பறவாயில்லை நான் டுபாய்ல நிக்கிறன்😁😂
2026-10-20 18:16:42
1
꧁❉ 𝐌𝐄𝐄𝐑𝐀 ❉꧂ :
கடவுளே தலை முடி வளர்ப்பதும் ஒரு பிரச்சனையா என்ன அநியாயமா இருக்கு
2026-10-20 22:01:27
2
T.N.E kitchen &bath renovation :
அருமை நல்ல விடையம்
2026-10-20 15:21:19
11
𝙉𝙞𝙨𝙝𝙖𝙣𝙩𝙝𝙖𝙣◼️◾▪️‼️ :
2026-10-20 19:20:20
0
அமராவதி :
அப்பாடா நம்ம இல்ல
2026-10-20 19:44:21
1
𝙰𝚃𝙷𝚃𝙷𝙰𝙻₀₅𝙿𝙾𝚍𝙸𝚈𝚀𝙽 :
அய்யா சட்டம் ஒலுங்கா இருந்தா கேக்கலாம் இலங்கையில் சட்டமே பிலையா இல்ல இருக்கு 😂
2026-10-20 21:44:22
1
🖤 𝐋𝐨𝐯𝐞𝐥𝐲 𝐆𝐢𝐫𝐥 🖤 :
Sorry.... 🙏🙏🙏🙏🙏
என்னோட நீளமான தலை முடிய நான் வெட்ட மாட்டேன்...😭😭😭
ஒரே ஒரு பெயர் தான் பச்சை குத்தி இருக்கேன்...😭😭😭
2026-10-20 19:03:25
3
𝙰𝚃𝙷𝚃𝙷𝙰𝙻₀₅𝙿𝙾𝚍𝙸𝚈𝚀𝙽 :
இனி முடி வளர்ப்பது அவர்களின் விருப்பம் தாங்கல் யார் அதை கூற தந்தையா
2026-10-20 21:41:27
1
*_𝕻.𝖒𝖊𝖓𝖓𝖆𝖑🤍_* :
நாட்டுல எவ்ளோ தப்பு நட்க்குது அத சரியா பார்க்கினம் இல்லை. இதுல இது வேற
2026-10-21 00:18:24
1
To see more videos from user @euro.tamil, please go to the Tikwm
homepage.