Bro I like your videos but not this one . I think the organizers making money
2026-10-20 20:12:38
0
Guruthivy :
Photo with other thinks
2026-10-20 20:57:28
0
🦋MK🦋வா🦋ன்🦋ம🦋தி🦋 :
யசோ–ஜனனி வீடியோவுக்கும் உங்கள் பேச்சுக்கும் சம்பந்தமே இல்லை. ஜனனி பணம் கேட்ட வீடியோ உங்களிடம் இருந்தால், அதை வெளியிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். உண்மை என்றால் ஆதாரத்துடன் நிரூபியுங்கள்; ஊடகங்களில் வருவதெல்லாம் உண்மையல்ல!.
2026-10-20 16:12:58
21
Om10 :
😳 Brother வளர்ந்து வரும் ஒரு சின்ன பெண்ணை தப்பா கதைப்பது ரொம்ப தப்பு. 🙏அவரின் பெற்றோர் மனது எப்படி இருக்கும் சிந்தியுங்கள் எல்லோரும் pls🙏அந்த சின்ன பெண்ணை வைத்து இங்கு இருப்பவங்கள் உழைக்கிறார்கள் 🤷🏼♀️வசதி வாய்ந்த குடும்பத்தில் இருந்து அந்த பெண் வரவில்லை.ஒரு தப்பே செய்யா சின்ன பெண்ணை நாமே தப்பா தப்பா பேசலாமா?
2026-10-20 16:16:21
30
✨♥️𝐀𝐌𝐌𝐔♥️✨ :
சூப்பர் யசோ அண்ணா 👌👌👌👌👌
வச்சி செஞ்சிட்டீங்க 👌😂😄😄😄😄
2026-10-20 16:09:01
28
vikneswaran :
பிரான்ஸ்ல ஜனனியோட போட்டோ பிடிக்க தான் கலவரம் நடக்குதோ 😁
2026-10-20 16:16:19
7
Vithan :
Bro நீங்க நிகழ்ச்சி எட்பட்டாளர்களை விமர்சிக்க வேண்டும் அதட்கும் இவளுக்கும் என்ன சம்மந்தம்
2026-10-20 16:06:02
11
@ruban ruban7536 :
முடிச்சு விட்டிங்க போங்க. அண்ணா 👍👍👍👍🙆🙆🙆🙆🙆🙆🙆😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
2026-10-20 15:50:08
24
Anita :
மற்ரதுக்கு ஆயிரம் ஈரோவாம்
2026-10-20 20:10:12
0
...𝐄𝐋𝐈𝐋.𝐎.81... :
yaso...அண்ணா...ஈழத்து இளவரசிகள்....நமக்காக போராடிய என் உயீர் தோழிகளான பெண் போராளிகள்......இவர்களை எல்லாம் அப்படி சொல்லமுடியாது......எத்தனை்நாட்கள் உணவின்றி ஊறக்கமின்றி உடுக்க உடையின்றி .....விடுதலையே நேசித்தவர்கள்.....என் சகபோராளிகள்......🙏
2026-10-20 15:54:49
3
Kopi Kuna :
நல்ல கருத்து அல்ல
2026-10-20 17:29:11
2
😘❤️அன்பு❤️😘 :
எங்கள் தலைவன் யசோ 😁😁😁😂😂😂
2026-10-20 15:32:18
6
Sujju :
ரொம்ப முக்கியம்
2026-10-20 16:36:37
4
theepa💖 :
கூந்தல் அழகி அதை மறந்துட்டீங்க bro
2026-10-20 18:07:51
1
Thãñùshãñ Kùttî :
😘😘🥰🥰Anna[Tears of joy][Tears of joy]
2026-10-20 16:04:28
0
Batti🇨🇭🇨🇭🇨🇭 :
Anna Srilanka airport la vachi seithuthu anupinavankal Qatar ku 😁
2026-10-20 17:32:42
0
😘❤️அன்பு❤️😘 :
அடேங்கப்பா 😂😂😂
2026-10-20 15:38:53
3
அனுசாந்தன் தமிழீழம்❣️❣️ :
2026-10-20 16:48:28
0
Vinushan__33500 :
😁
2026-10-20 20:03:22
0
Thiru TSS :
சகோதரா இது தவறு தங்களின் வீடியோக்கள் இரசிக்கக்கூடியதாக இருக்கும் ஆனால் இதனை தவிருங்கள்
2026-10-20 20:45:47
1
adsayasuyanthan :
Pani
2026-10-20 20:17:08
0
💝sana ammu💝 :
2026-10-20 20:24:42
0
To see more videos from user @yasosri03, please go to the Tikwm
homepage.