@potrollkh1: ចង់ដាច់ខ្យល់.😅 #ពូបឿន

ពូបឿន ស្រុកខ្មែរ
ពូបឿន ស្រុកខ្មែរ
Open In TikTok:
Region: KH
Tuesday 20 October 2026 23:05:57 GMT
19445
2541
40
84

Music

Download

Comments

user4316096176014
ឌី សារុំ :
2026-11-06 04:40:07
0
ly.van.smile
Ly Van Smile :
2026-10-24 20:35:37
0
sna.pey.boy
Sna Solo👌 :
😳😳😳
2026-10-31 08:45:54
1
sunzi110
See Da :
[ទឹកភ្នែក នៃភាពរីករាយ][ទឹកភ្នែក នៃភាពរីករាយ][ទឹកភ្នែក នៃភាពរីករាយ]
2026-10-28 00:50:21
1
user7918559160955hicr
Hicr :
😂😂😂
2026-10-23 14:10:29
2
user1594181299953
ឆាក្ដៅ៚សាច់មនុស្ស🥰 :
😁😁😁
2026-10-26 14:06:21
1
usercop3bappvj070719528
ប្រុស ហៀម នៅ លីវ នៅស្តុកស្អាត :
😂😂😂
2026-10-27 06:36:54
1
chhounchhairath
Chhoun chhairath 🌿🌿🌿 :
😂😂😂
2026-10-25 05:16:06
1
ah.neat.kh.l
សុខលី :
😁😁😁
2026-10-22 09:40:15
1
user5380174182298
ស្រីមុំ ម៉ែន :
😂😂😂
2026-10-22 09:33:43
0
user4841314549592
បេះដូង ឯកា :
😂😂😂
2026-10-21 04:49:00
0
tom.noy56
Tom Noy :
🥰🥰🥰
2026-11-03 13:27:40
0
xingxi94
Mo Mo :
🥰🥰🥰
2026-10-29 12:38:59
1
pr.fong
Prŏ Fong :
[សើចខ្លាំង][សើចខ្លាំង][សើចខ្លាំង]
2026-10-26 14:36:35
0
vichea.touch.touc
Vichea Touch Touch vichea :
😂😂😂
2026-10-22 01:02:55
0
user58166380866948
នបងរ៉ា ឯកា :
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
2026-10-21 07:35:08
0
newwgeww
Bong Veng :
😂😂😂
2026-10-21 07:51:22
0
sovath388
Ahh VATh :
[Laugh approved][Laugh approved]
2026-10-21 12:01:08
0
houylin168
Houylin :
😂😂
2026-10-21 14:01:59
0
gml6708
GMl :
🤣🤣🤣
2026-10-21 14:09:59
0
user87183025539112
user87183025539112 :
😂😂😂
2026-10-21 21:28:29
0
khley.bros
Khley Bros :
🤣🤣🤣
2026-10-21 06:41:36
0
kakadalove7
DA DA(다 다) :
😁😁😁
2026-10-21 04:57:13
0
.oun566
ខេមរ៉ា :
🥰🥰🥰
2026-10-29 11:46:54
1
.1587332
មក លដ158 :
😁😁😁
2026-10-20 23:08:26
0
To see more videos from user @potrollkh1, please go to the Tikwm homepage.

Other Videos

சற்றுமுன்: பதவி விலகத் தயார்! ஜனாதிபதி அறிவிப்பு! இன்று சனிக்கிழமை 7ம் திகதி கொழும்பில் தேசிய தொழிற்சங்க மாநாடு நடைபெற்றது. அதில் உரையாற்றிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க முக்கியமான இரண்டு விடயங்களைக் கூறினார். மாதாந்த உழைக்கும் போது செலுத்தும் வரி (Pay-as-you-earn. Paye Tax) விலக்கு  வரம்பை ஏற்கனவே 100,000 ரூபாயிலிருந்து 150,000 ரூபாயாக அரசாங்கம் உயர்த்திவிட்டதாகக் குறிப்பிட்டார். மேலும் மக்கள் மீதான வரிச் சுமையைக் குறைக்கும் வகையில்,எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக மேலதிக நிவாரணங்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். உழைக்கும் மக்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே, முன்னதாக இந்த PAYE tax கட்டமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மேலும் ஜனாதிபதி அங்கு பேசுகையில் மற்றுமொரு முக்கியமான விடயத்தைத் தெரிவித்தார்.
சற்றுமுன்: பதவி விலகத் தயார்! ஜனாதிபதி அறிவிப்பு! இன்று சனிக்கிழமை 7ம் திகதி கொழும்பில் தேசிய தொழிற்சங்க மாநாடு நடைபெற்றது. அதில் உரையாற்றிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க முக்கியமான இரண்டு விடயங்களைக் கூறினார். மாதாந்த உழைக்கும் போது செலுத்தும் வரி (Pay-as-you-earn. Paye Tax) விலக்கு வரம்பை ஏற்கனவே 100,000 ரூபாயிலிருந்து 150,000 ரூபாயாக அரசாங்கம் உயர்த்திவிட்டதாகக் குறிப்பிட்டார். மேலும் மக்கள் மீதான வரிச் சுமையைக் குறைக்கும் வகையில்,எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக மேலதிக நிவாரணங்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். உழைக்கும் மக்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே, முன்னதாக இந்த PAYE tax கட்டமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மேலும் ஜனாதிபதி அங்கு பேசுகையில் மற்றுமொரு முக்கியமான விடயத்தைத் தெரிவித்தார். "அரசாங்கமானது, 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான மசோதா' (Protection of the State from Terrorism Bill) மற்றும் 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான மசோதா' (Prevention of Organised Crimes Bill) ஆகியவற்றை, பொதுமக்களுடனும் சம்பந்தப்பட்ட தரப்பினருடனும் கலந்தாலோசிக்காமல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் போவதில்லை. மேலும் இந்த முடிவு இன்றைய தினம் காலை நடைபெற்ற கலந்துரையாடலின் போதுதான் எடுக்கப்பட்டது." என்று தெரிவித்தார். இந்த மசோதாக்கள் குறித்து கவலைகளை வெளிப்படுத்தியுள்ள சிவில் சமூக அமைப்புகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருடன் அரசாங்கம் கலந்துரையாடி, ஒரு பரந்த உடன்பாட்டை எட்டிய பின்னரே இந்த மசோதாக்களை முன்னெடுத்துச் செல்லும் என்றும் அவர் கூறினார். சட்டங்களைப் பயன்படுத்தி அதிகாரத்தில் நீடிக்கும் எண்ணம் தனது அரசாங்கத்திற்கு இல்லை என்று ஜனாதிபதி கூட்டத்தில் வலியுறுத்தினார். இதனைப் பற்றி அவர் கூறுகையில், "நாங்கள் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின் மூலம் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் அரசாங்கம் அல்ல" என்று குறிப்பிட்டார். மக்களின் ஜனநாயக விருப்பத்திற்கு மதிப்பளிப்பதாகவும், தேர்தலின் மூலம் மக்கள் தங்களை அதிகாரத்திலிருந்து அகற்ற முடிவு செய்தால், பதவியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி கூறி யுள்ளார்

About