@a7tv.com: அநுரவுக்கு பலிக்குமா பில்லி சூனியம் வைக்கும் பிக்குகள் #AnuraKumaraDissanayake #AKD #SrilankaNews #GnanasaraThero #Colombo #ViharamahadeviPark #SrilankaPolitics #BreakingNewsTamil #TamilNews #A7TVNews #MahasonPideniya #BehindwoodsStyle #TrendingSrilanka #JVP #NPP

A7tv News
A7tv News
Open In TikTok:
Region: LK
Wednesday 21 October 2026 07:08:32 GMT
250720
8315
966
4780

Music

Download

Comments

kamalamasilamani
Kamala Masilamani :
உலக வரலாற்றிலேயே முதல் முறையாக ஜனாதிபதிக்கு சூனியம் வைத்து இலங்கை மக்கள் சாதனை.. 😄😄😄
2026-10-21 07:24:40
943
vinothan8631
VINOTHAN :
முதலில் எங்கடை மின்சார சபைக்கு சூனியம் வையுங்க சாமி...
2026-10-21 09:39:47
242
crazy___boy383
🌹Dream♥️boy🌹N :
what movie
2026-10-21 17:09:46
1
lasitha.danushka3
( හරි පාර ) ග්‍රී ලංකා 🇱🇰 :
බුදු සරනයි අනුර කුමාර දිසානයක අපේ ජනදිපති තුමාට.
2026-10-21 20:22:19
1
sfmohamedrakeezthaiyani
SF Mohamed Rakeez Thaiyani :
சார் அப்புடியே கொஞ்சம் நம்ம கிரிக்கெட் டீம்க்கும் வைக்க ஏழுமா?
2026-10-21 09:59:24
135
sinnathamby.chand8
Sinnathamby Chandrasegaram :
அநுராவை ஒன்னும் செய்ய முடியாது
2026-10-21 08:55:29
190
velusame.umasaran
Velusame Umasaran :
சூனியத்தை செய்து இலங்கையின் கடனை அடைத்து விடுங்கள்
2026-10-21 15:21:38
54
its.lotry.queen
its lotry QUEEN 🇰🇼 :
சொந்த காசுல சூனியம் வச்சுகிட்ட கதைய கேள்விப்பட்டிருப்போம், ஆனா சொந்த நாட்டுக்கே சூனியம் வைக்கிறத இப்பதான் டா பாகுரே
2026-10-21 10:59:29
104
jaaja432
jaaja :
அப்படியே சூனியம் செய்து டொலரயும் கொண்டுவாங்கடா வ
2026-10-21 11:57:59
52
mamam.mama92
M .AMREEN :
ජාතිවාදී නැති කරන්න හූනියම් කරන්න පුළුවන්ද???????????????? இனத் துவேஷம் இல்லாமல் செய்வதற்கு சூனியம் பண்ண முடியுமா???????????????
2026-10-21 16:40:29
2
daladhgfasdfghf952
🌹𝐃𝐉𝐒🌹 :
கின்னஸ் புத்தகத்தில் ஜனாதிபதிக்கு சூனியம் வைத்த "சூனிய நாடு" என்ற பெயரில் இடம் பிடித்தது இலங்கை.
2026-10-21 12:46:53
63
suras6755
suras :
Akd best 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
2026-10-21 14:29:07
2
aishubaanu2
ᴀɪꜱʜᴜ :
இன்றா இது... 🙄🙄🙄
2026-10-21 14:03:47
10
queen.wifey7
Queen_Wifey ♥️ :
சூனியம் வைத்து ஆட்சியை கவிழ்க்க இது சினிமா ஆட்சி இல்லை இது AKD யின் REAL GAME 🔥🔥🔥🔥
2026-10-21 13:42:22
25
umeshkaa
❤️❤️❤️தோழி ❤️❤️❤️ :
akd king 👑👑👑👑👑👑👑👑
2026-10-21 09:53:14
30
msau04
user3147805539499 :
நல்ல மனிதனுக்கு கடவுள் என்றும் துளையிறுப்பன். ❤️❤️❤️
2026-10-21 11:50:36
13
user507711062294
user507711062294 :
இது ஒன்றும் பலிக்காது
2026-10-21 12:42:49
12
blackking1.10.94faaz
☠️🇱🇰🦋Lovely🌹Faiz🕊️🇰🇼🔇 :
🙏உலக வரலாற்றிலேயே 😳😳😳 ஜனாதிபதிக்கு சூனியம் வைத்த நாடு🇱🇰😇😇😁😁😁😁😁😁😁😁🙏
2026-10-21 14:23:21
5
niroshabiulla
𝖓𝖎𝖗𝖔𝖘𝖍𝖆𝖇𝖎𝖚𝖑𝖑𝖆 🩵 :
ஒரு ஆணியும் புடிங்க முடியாது இது AKD ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥 அரசாங்கம் அவருக்கு ஜீசஸ் துணையாக இருப்பார்
2026-10-21 10:06:59
37
thaniththuva.paravai.naa
🌹KANNAN🫶SIVANI🌹 :
என்ன கொடுமடா இது😁 ஒரு மனுஷன் நேர்மையாக இருக்கிறது குற்றமா
2026-10-21 10:13:24
5
muhamadhubath83
muhammedh :
அதெல்லாம் பலிக்காது
2026-10-21 10:09:54
8
vavuniyageththuponnu1
❣❣❣.என்னவனின் காதலி அனு.❣❣❣ :
😂😂😂🤣🤣🤣🤣😂😂😂🤣🤣🤣🤣🤣🤣 நல்லது செய்பவரை கடவுள் பாதுகொள்வார்
2026-10-21 12:07:47
8
kumar.pugal
Kumar Pugal :
இது பலிக்காது
2026-10-21 09:53:20
9
barathilishath
Raawanan :
மக்கள் துணை இருப்பார்கள் 👍 பயம் இல்ல
2026-10-21 09:08:51
26
nishanthan.nishan625
Nishanthan Nishanthan :
🙏🙏🙏🙏💝💝💝💝
2026-10-21 10:06:45
26
To see more videos from user @a7tv.com, please go to the Tikwm homepage.

Other Videos


About