அண்ணா உங்கள் வீடியோஸ் நிறைய பார்த்திருக்கிறேன். நியாயத்திற்காக அதிகமாக குரல் கொடுக்கின்றீர்கள். நன்றி அண்ணா. இந்த பிரபஞ்சமே உங்களை ஆசீர்வதிக்கட்டும். ஃ🙏🙏🙏
2026-10-22 02:56:05
46
👀"𝐒𝐀Ꭻ𝐈💫𝐁𝐀𝐁𝐘✨🇦🇪🇲🇾 :
this is fake video no married no baby's
2026-10-22 03:43:26
10
jivan :
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்… 🤔
அவர்கள் இருவரும் அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள். இறைவனை வழிபடுவதற்காகத்தானே விமானம் ஏறி அரபு நாட்டிற்குச் சென்றார்கள்?
அவர்கள் தவறு செய்ய வேண்டும் என்றே நினைத்திருந்தால், சொந்த நாட்டிலேயே செய்திருக்கலாமே? எதற்காக இவ்வளவு தூரம் பயணம் செய்ய வேண்டும்?
முழு உண்மையும் தெரியாமல் ஒருவரைக் குற்றவாளியாகத் தீர்மானிப்பது சரியா? உண்மைகளை அறிந்து சிந்தித்த பிறகே முடிவெடுப்போம். நீதி என்பது ஆதாரங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும்; வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் அல்ல! 🙏🤔
2026-10-22 00:05:23
64
Ravi Sharvin ❤ ✨ ✨ ✨ 😍❤💛 :
this video makes me crying 😢 😭.........
2026-10-22 04:41:21
0
#Nijan Ketharanathan :
பேசி video podunga
2026-10-22 00:01:57
11
Oddamavati Mubeen 🇱🇰🇸🇦🇧🇭 :
இது பழைய வீடியோ உண்மை இது இல்லை
2026-10-21 23:26:12
9
Nifran Nisran :
உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது அவர்கள் தம்பதிகள் என்று
2026-10-22 02:30:27
5
MR_LIVO_BOY :
avarhal couple than They are not married yet ok
2026-10-22 05:33:54
2
Muslimah🧕🕋🕌 :
எதுக்கு இப்டி பேக் நியூஸ் ஸ்பிரெட் பன்றீங்க 😡 இது பழய வீடியோ அதோட இத இணைச்சி இனதுவேசத பரப்புறீங்க 😡
2026-10-22 01:56:15
11
jasmine gauri💔 :
ayyo paka mudila Romba kastama iruku 🥲🥲🥲
2026-10-22 07:37:21
2
Kavi Kavinaya :
இந்த நாட்டில் மனித உரிமைகள் இல்லையா
2026-10-22 08:59:04
1
Nisam :
2026-10-22 05:59:18
0
𝓼𝓾𝓽𝓱𝓪𝓷💖 :
உண்மையாவே அங்க என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது நாம் கண்ணால் பார்க்கவுமில்ல... தண்டனை குடுக்கிற அளவுக்கு ஏதோ ஒண்டு நடந்திருக்கு என்று மட்டும் விளங்குது... பாப்பம் பொறுத்திருந்து...
2026-10-22 04:25:05
1
_Assaf Zain_💝 :
சட்டம் தன் கடமையை செய்யும் குற்றம் செய்யாமல் தண்டனை அல்ல?
2026-10-22 02:34:14
1
Lolly Ramsan :
Ya Allah 🥹
2026-10-22 03:44:46
2
user88702807484 :
அந்தப் பிள்ளையில் கண்ணீர் உங்களை சும்மா விடாது [Crying][Crying][Crying]
2026-10-22 02:48:08
2
A🔥R🔥I🔥M🔥I :
இது 2023 ல நடந்தது .இவர்கள் தம்பதியர்கள் இல்லை ..cleaning வேலைக்கு சவுதிக்கு போனவர்கள் ஒரு பள்ளிவாசலில் ஆண்கள் பிரிவில் அந்த பையனும் பெண்கள் பிரிவில் அந்த பொண்ணும் வேலை செஞ்சிட்டு வந்தாங்க இரண்டு பேருக்கும் பழக்கம் ஏற்பட்டு தனிமையில் இருந்திருக்கிறார்கள் ..cctv கேமரா மூலியமா இவர்களை பிடித்து கைது செய்தார்கள் பல விசாரணை நடத்த பட்டு 2026 ல துக்குல போட்டுருக்கிறார்கள் ..ஆனால் இந்த தப்புக்கு தூக்கு தண்டனை ஏற்புடையது அல்ல ..
2026-10-22 02:49:03
1
maala💗❤️💖 :
இந்தநிலை வரக் காரணமானவங்களுக்குக் கடுந் தண்டனை வழங்க வேண்டும். சட்டம் சட்டமென்று சவுதியில சொல்லிவிட்டுப் பல உயிர்கள் அந்த நாடில கொல்லப்பட்டது.
2026-10-22 00:35:49
1
❤️ Pirashanth Reka❤️ :
இப்பிடி செய்வது நல்லது அல்ல ஏன் இப்பிடி நல்லவர்களை கொலை செய்கிறீர்கள் தப்பானவர்களுக்கு உங்களுடைய தீர்ப்பு சரியாக அமையும் ஆனால் உண்மையை அறியாமல் தப்பான தீர்ப்பு அழித்து நல்லவர்களுடைய வாழ்க்கையை ஏன் கெடுக்கிறீர்கள்