@jeeva.kamarajswam: #சோழப்பேரரசர் மாமன்னர் ஸ்ரீ #ராஜராஜசோழன் 1041வது #சதயவிழா ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கும் தஞ்சைப் பெரிய கோவில், வீரத்திற்கும், ஆட்சித் திறனுக்கும் பெயர்பெற்ற மாமன்னர் ராஜராஜ சோழனின் கட்டிடக்கலை அறிவாற்றலுக்கும், கலைத்திறனுக்கும் வரலாற்றுச் சான்றாகும். தமிழர் பெருமையை உலகெங்கும் நிலைநாட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும். #Thanjavur #RajaRajaChozhan