@uyirthodumvarikal: திரையில் உன் முகம் தெரியும் வரை என் அறை வெளிச்சமாகத்தான் இருக்கிறது… ❤️ நீ “Good Night” சொல்லி அழைப்பைத் துண்டித்ததும்… இருட்டாவது என் அறை மட்டுமல்ல, உன்னோடு பேசிக்கொண்டிருந்த என் மனதும்தான்! 🥀💔 அருகில் இருப்பதுபோல் பேசுகிறோம்… ஆனால் அணைத்துக்கொள்ள முடியாத தூரத்தில் நம் காதல் தவிக்கிறது! — உயிர் தொடும் வரிகள் #உயிர்தொடும்வரிகள் #தூரத்துக்காதல் #காதல்வலி #LongDistanceLove #TamilPoetry

உயிர் தொடும் வரிகள்
உயிர் தொடும் வரிகள்
Open In TikTok:
Region: QA
Thursday 22 October 2026 08:26:07 GMT
425
22
0
3

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @uyirthodumvarikal, please go to the Tikwm homepage.

Other Videos


About