@holdyoldy: Comfiest set out there ❄️🎅🏼 @Hanes #hanes #pajamas #loungewear #loungeset #hanespartner

ℂ𝕠𝕦𝕣𝕥𝕟𝕖𝕪 ☽ᛑᛗᛛ☾
ℂ𝕠𝕦𝕣𝕥𝕟𝕖𝕪 ☽ᛑᛗᛛ☾
Open In TikTok:
Region: US
Thursday 22 October 2026 18:36:49 GMT
1479
23
8
1

Music

Download

Comments

peyyriley_
PEYTON :
Wait I need the blue
2026-10-23 13:27:50
0
bradleighklinkenberg
✨ B r a d l e i g h ✨ :
Santa better be putting this in my stocking
2026-10-22 21:35:38
0
lifestyled.by.lex
LEX ⚡️ :
The best of the best
2026-10-22 19:20:39
0
mamablaine23
🩵💛Mama Blaine🩵💛 :
Perfect gift for everyone!
2026-10-22 19:46:21
0
_caitlinmcclain
caitlin :
I do!!!
2026-10-23 12:55:39
0
shop.lex.finds
LEX | c o z y h o m e :
I’ll take em all
2026-10-22 19:01:58
0
girlmomma161921
Michelle D🎀GirlMom🐮 :
I need!!
2026-10-23 02:08:03
0
mckenziewren
McKenzie Wren :
I will take one of each in my stocking k thanks
2026-10-22 19:00:24
0
To see more videos from user @holdyoldy, please go to the Tikwm homepage.

Other Videos

#குவைத்தில் 2 இலங்கை பெண்கள் மர்மமான முறையில்  உயிரிழப்பு அதிகாரிகள் விசாரணையை துவங்கியுள்ளனர்: குவைத்தின் அலி சபா அல்-சலீம் மற்றும் அல்-நஹ்தா ஆகிய பகுதிகளில் இரண்டு தனித்தனி சம்பவங்களில் இரு இலங்கை பெண்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இது குறித்து குவைத் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இரு சம்பவங்களும் சந்தேகத்திற்கிடமான மரணங்களாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பான செய்தியை குவைத்தின் தினசரி பத்திரிகை ஒன்று இன்று(23/10/26) வெள்ளிகிழமை அதிகாலையில் செய்தியாக வெளியிட்டுள்ளது இதில் முதல் சம்பவத்தில், அலி சபா அல்-சலீமில் உள்ள ஒரு வீட்டின் கூரையில் இருந்த சேமிப்பு அறையில் 38 வயதான இலங்கை பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக குவைத் குடிமகன் ஒருவர் அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து அஹ்மதி பொது அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டன. இந்த மரணத்தைச் சந்தேகத்திற்கிடமான வழக்கு பதிவு செய்யவும், உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக தடயவியல் துறைக்கு அனுப்பவும் உத்தரவிட்டனர். மேலும், அந்த பணிப்பெண்ணின் மரணம் தொடர்பான சூழ்நிலைகளை விசாரிக்கும் பொறுப்பு குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மற்றொரு சம்பவம் அல்-நஹ்தா பகுதியில் நடந்துள்ளது. அங்கு 27 வயதான இளம் இலங்கை பணிப்பெண்ணின் ஒருவர் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஜஹ்ரா பொது அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் அறிவுறுத்தலின் பேரில், அந்தப் பெண்ணின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியவும், சம்பவம் நடந்த சூழலை ஆராயவும் உடல் தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த இரண்டாவது சம்பவம் குறித்து குவைத் குடிமகன் ஒருவர் அவசரகால கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்திருந்தார். தடயவியல் நிபுணர்கள், மருத்துவ பிரிவு  மற்றும் புலனாய்வு அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று, தேவையான நடைமுறைகளை மேற்கொண்டு விசாரணையைத் தொடங்கினர். இந்த இரு மரணங்கள் தொடர்பான சூழல்களைக் கண்டறியும் நோக்கில் விசாரணைகள் துரிதமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. உண்மை வெளியே வருமா....???

About