MASSAH ALLAH MASSAH ALLAH you're. WELCOME BROTHER ❤️❤️❤️❤️❤️❤️❤️
2026-10-23 16:57:34
0
Hunaish Mohamed :
புனித இஸ்லாமிய மார்க்கத்தில் உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி மேல் ஜாதி கீழ் ஜாதி என்று எதுவுமே கிடையாது மனிதனை மனிதனாக மதிக்க கூடிய மார்க்கம் தான் புனித இஸ்லாமிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கத்துக்கு பலவந்தமாக யாரையுமே சேர்த்துக் கொள்வது இல்லை தன்னுடைய சுய விருப்பத்தின் பேரில் வந்தால் நிச்சயமாக அவர்களை கட்டித் தழுவி வரவேற்கும் மார்க்கம் தான் இஸ்லாமிய மார்க்கம்
2026-10-23 16:41:07
9
mohamedzahran7314 :
Masha Allah welcome 🤗
2026-10-23 15:24:20
18
AYSHA KAREEM :
இஸ்லாம் உங்களை வரவேற்கிறது.👍
இஸ்லாம் வேறுபாடு காட்டாது.
2026-10-23 16:04:21
30
Ansari 0753594823 :
அல்லாவின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும் வாழ்த்துக்கள்
2026-10-23 16:12:53
13
boys :
ஐயா இப்படியான வார்த்தைகள் பேசாதீங்க உங்களுடைய மனசு ரொம்ப கஷ்டப்பட்டு இருக்குது ஏனென்றால் தெரியாது ஹிந்து சமயத்தில் ஏன் இந்த மாதிரி மேல் ஜாதி கீழ் ஜாதி என்று பார்க்கிறார்கள் தெரியாது எல்லோரும் ஒரு மனிதர்கள் தான் யாருக்கு யாரு அடிமையும் இல்லை கருப்பரும் வெள்ளையரும் எல்லோரும் ஒரே சமம்
2026-10-23 16:20:00
3
Said_Albonia :
masha allah
2026-10-23 16:08:43
11
Maha raja Sudalai :
mashaalla
2026-10-23 16:56:44
0
reno :
சிறப்பு சிறப்பு..
2026-10-23 15:55:39
5
Mr.HRM :
இஸ்லாத்தின் பார்வையில் அனைத்து மனிதர்களும் ஒன்றுதான்
2026-10-23 17:06:43
1
ayaa kuttiy :
2026-10-23 16:29:37
3
CoolTech :
you're
2026-10-23 15:54:44
2
Abdul :
வாங்க தம்பி
2026-10-23 17:04:01
1
Allahu Akbar. :
Masha allaahh🥰
2026-10-23 16:57:25
1
🎶fairoos,,🏳️ :
2026-10-23 16:41:46
1
user2259346795150 :
alhamdulillah
2026-10-23 17:08:16
0
Muhammadsa :
இஸ்லாத்தின் பார்வையில் அனைத்து மனிதர்களும் ஒன்றுதான்🥰
2026-10-23 17:15:17
0
Riyas :
masha Allah
2026-10-23 16:20:33
3
Asif Mohammad :
👍🏻👍🏻👍🏻💯💯💯
2026-10-23 16:49:35
0
இதமான வன் :
கிருத்துவ ர் மற்றும் முஸ்லிம் 🥰
2026-10-23 16:50:29
0
nisa :
2026-10-23 17:15:05
0
hj syed :
இஸ்லாம் இறைவனின் மார்க்கம். அது மனிதர்கள் உருவாக்கிய மதம். அல்ல
2026-10-23 17:17:06
0
mass :
இது 2019 ஆம் ஆண்டு நடந்த விஷயம் என்னமோ 2026 இல் நடந்தது போல போஸ்ட் செய்கின்றீர்களே
2026-10-23 16:53:31
0
jj :
vangga nanba[Pray][Pray][Pray]
2026-10-23 17:19:46
0
Mohamed Hamooth :
2026-10-23 16:40:58
0
To see more videos from user @tamil_lovely_world_23, please go to the Tikwm
homepage.