@jahan_mylove_r: வெளிநாட்டுக்காரன் வருமானம் ஆமை போல் நடந்து வருகிறது வெளிநாட்டுக்காரன் குடும்பங்கள் செலவுகள் மட்டும் முயலைப் போன்று ஓடி செல்கிறது... #உலகிலேயே மிகவும் ஆபத்தான #பயணம் எதுவென்றால்... #நல்லவர்களாய் நடிப்பவர்களோடு #நம்பிக்கையுடன் பயணிப்பது #srgceylon