@sathyam.endraal.a: ஓம் அகத்தீசாய நமஹ 🪷சிவாயநம 🪷 ஹர ஹர 🪷மஹாதேவா🪷 திருவடி சரணாகதி 🌹திருமூலர் சித்தர் 🌹 சிவலாேகத்தில் உள்ள "சுத்த சதாசிவர்" என்ற மகான். ஒருமுறை பூமியிலே இறைவனின் சிலை வடிவத்தைக் காண்பதற்காகவும், எம்மை (அகத்திய மாமுனிவர்) தரிசிப்பதற்காகவும் (யாம் அப்பாேது பாெதிகை மலையில் இருந்தாேம்), சில அரிய கருத்துக்களை தெரிந்து காெள்வதற்காகவும் பூமிக்கு வந்து, பல ஸ்தலங்களை தரிசித்து வருகையிலே, ஆடு, மாடுகளை மேய்த்துக் காெண்டிருந்த "மூலர்" என்ற ஓர் இடையர் உயிர் இழக்க, அந்த தேகத்திற்குள் இந்த முனிவரின் ஆத்மா புகுந்து, சில லீலைகள் புரிய வேண்டும் என்பதே இறைவனின் திருவுள்ளமாக இருந்தது. கண்ணீர் விட்டுக் காெண்டிருந்த ஆவினங்கள் (பசுக்கள்) மீது இரக்கம் காெண்டு, தன் தேகத்தை பாதுகாப்பாக ஓரிடத்தில் வைத்துவிட்டு "மூலர்" உடம்பினுள் இந்த முனிவர் புகுந்து, ஆடு, மாடுகளை அந்தந்த வீடுகளில் சேர்த்துவிட்டு, மீண்டும் உடலைத் தேடியபாேது, இறைவன் அசரீரி வாக்காக, "உன் உடலை யாம் மறைத்துவிட்டாேம். இனி இந்த உடலிலே இருந்து நீ செய்ய வேண்டிய செயல்களைச் செய்" என்று கூற, பிறகு அந்த உடலிலேயே இருந்து பலருக்கு உபதேசம் செய்ததாேடு, 3000 ஆண்டுகள் கடுமையான தவத்தில் இருந்தார். 🪷சிவ சிவ 🪷 🌹திருச்சிற்றம்பலம் 🌹 🌹குருவே சரணம் குருவே சர்வம்🌹
Sathyam Endraal Agathiyam
Region: SG
Saturday 24 October 2026 03:37:03 GMT
Music
Download
Comments
Mani :
Enappan Shivaperuman Thunnai Anbe Sivam Velurom Valga Valagamudan 🙏🙏🙏
2026-10-25 00:54:26
2
raja :
சிவ சிவ
2026-10-24 22:58:56
1
JANE :
OM NAMASH SHIVAYA 🙏🕉️
2026-10-24 17:28:13
1
Ashokkumar8589 :
ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏
2026-10-24 15:53:41
1
d. mohandas :
Om namesivai
2026-10-24 15:00:02
1
Lingam Peri :
Om Namasivaya
2026-10-24 17:33:25
1
Vasanthi🦚🌹 :
2026-10-24 10:18:25
2
Angelqueen :
om namashivaya🙏🙏🙏🙏
2026-10-24 10:35:37
1
Santharuban Rose :
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏♥️♥️♥️
2026-10-24 13:14:37
1
kisha mal 🦋🦋 :
om namah shivaya ♥️🙏🙏🙏🙏🙏♥️
2026-10-24 17:33:31
1
Murges Eswaran :
ஓம் நமசிவாய
2026-10-24 10:40:59
1
Sanjay Subra🌹🌹🌹❤️❤️❤️😍😍😍 :
2026-10-24 09:58:12
2
❤️ஸ்ரீ❤️ :
2026-10-24 13:53:38
1
Dhana :
om namasivaya potri potri 🙏🙏🌹🌹🌹🌹
2026-10-24 16:46:09
0
chinnayah3 :
om namasivaya om 🙏🙏🙏🙏🙏
2026-10-24 15:00:53
0
muffy :
om namasivaya
2026-10-24 11:32:32
1
SARAN@MAC 🇨🇬🇨🇬🇨🇬 :
2026-10-25 02:19:23
0
Haashini :
Om Namashivaya
2026-10-24 11:08:29
1
sivansuprumaniam :
🙏🙏
2026-10-25 05:36:55
0
~Vijayalatchumi~ :
2026-10-25 05:55:01
1
Jeyan :
2026-10-24 11:56:32
1
user4733380336206 :
ஓம் நமசிவாய🥰🥰🥰
2026-10-24 15:23:02
1
kamnsi :
🙏🙏🙏🙏
2026-10-24 15:28:45
1
user1618608586781 :
🙏🏻🙏🏻🙏🏻
2026-10-24 16:37:11
1
Logan Kavi :
🙏🙏🙏
2026-10-24 10:53:49
1
To see more videos from user @sathyam.endraal.a, please go to the Tikwm
homepage.