@eshow_dakit: Poor cat story 😔😭 #catai #catstories #meow #animation #brainrot #cartoon #aicat #catstory #cutecat #catstory #cataivideos #catcartoon #fyp

Meow 😻
Meow 😻
Open In TikTok:
Region: US
Monday 26 October 2026 09:35:00 GMT
2710
183
7
27

Music

Download

Comments

eveline.n3
user7819787590055 :
papandiaye
2026-10-26 12:12:08
0
diangou.gandega13
Diangou Gandega :
🥰🥰🥰
2026-10-26 13:37:48
0
ryleighandaryadiscover
ryleighandaryadiscover :
🥰🥰🥰
2026-10-26 11:07:10
1
morrochita77
morrochita martinez :
🥰
2026-10-26 12:38:52
0
mava.espinosa
Maëva ESPINOSA :
🥰🥰🥰
2026-10-26 09:49:14
0
user2586245688469
user2586245688469 :
🥰🥰🥰
2026-10-26 09:44:42
0
papandiaye28706
Boy liberte :
🥰🥰🥰
2026-10-26 09:54:36
0
To see more videos from user @eshow_dakit, please go to the Tikwm homepage.

Other Videos

ஹட்டன் தனியார் பேருந்து தரிப்பிடத்தில் பாரிய மண்மேடு சரிவு: நூலிழையில் தப்பிய பேருந்து! மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் அடைமழை காரணமாக, ஹட்டன் பேருந்து நிலையத்திலுள்ள தனியார் பேருந்து தரிப்பிடத்தில் இன்று (26) பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. சம்பவம் இடம்பெற்ற போது, குறித்த பகுதியில் தனியார் பேருந்து ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எனினும், பேருந்து முன்னோக்கி நகர்த்தப்பட்ட அடுத்த சில வினாடிகளிலேயே மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளதுடன், எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் மண்சரிவு அபாயம் தீவிரமடைந்து வருகின்றது. குறித்த தரிப்பிடப் பகுதியில் தொடர்ந்தும் மண் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதால், அங்கு பேருந்துகளை நிறுத்துவது மிகுந்த அச்சுறுத்தலாக மாறியுள்ளது. எனவே, பயணிகள் மற்றும் சாரதிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, அப்பகுதியில் பேருந்துகளை நிறுத்துவது தொடர்பில் அதிகாரிகள் உடனடியாக உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. #Hatton #Landslide #SriLankaNews #BreakingNewsTamil #CentralHighlands #RainAlert #DisasterAlert #HattonBusStand #SriLankaWeather #TamilNews

About