@Vijay Gj:1980 களில் வந்த ஒரு திரைப்படத்தில் இங்கே நான் தான் டாப்பு மீதி எல்லாம் டூப்பு என்று ரஜினிகாந்த் பாடினார். அன்று அவருக்கு போட்டியாக இருந்த கமலஹாசன். அவருடன் போட்டி போடாமல் முழுக்க முழுக்க சினிமாவை மட்டுமே கவனத்தில் கொண்டு. சினிமாவில் புது முயற்சி புது முன்னெடுப்பு ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் இது போன்ற விஷயங்களை செய்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார் ஒருபோதும் இவருடன் அவர் போட்டி போடவில்லை. அதனால் வேறு வழி இல்லாமல் இவரின் வியாபாரமும் இவருடைய திரைப்படமும் அடுத்த கட்டத்திற்கு சென்றது. அப்பொழுதுதான் என்ட்ரி ஆனார் விஜய் விஜயின் ஒவ்வொரு படத்தின் வெற்றியும் ரஜினிகாந்தின் வீச்சியாகவே பார்க்கப்பட்டது. காரணம் படையப்பாவின் வசூலை கில்லி முறியடித்தது. துப்பாக்கி திரைப்படத்திற்கு பிறகு விஜயின் வியாபாரம் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அது எவ்வளவு உயரம் என்றால் ரஜினி படத்தின் வியாபாரத்தையும் மிஞ்சும் அளவுக்கு. நான் சொல்வது பொய் என்றால் சினிமாவில் உள்ள பல விநியோகித்தர்கள் தயாரிப்பாளர்கள் தியேட்டர் உரிமையாளர்களிடம் கேட்டால் தெரியும். ஒரு கட்டத்தில் அமைதியாக இருந்த ரஜினி இப்படியே போனால் தன் நிலைமை என்ன ஆகும் என்று தெரியவில்லையே என்று மறுபடியும் டூ பாயிண்ட் ஓ என்ற திரைப்படத்தில் இங்கே நான் தான் நம்பர் ஒன் சூப்பர் ஒன் என்ற வசனத்தை வைத்தார். அது எடுபடாத நிலையில் மீண்டும் மீண்டும் விஜயின் மார்க்கெட் உயர்ந்து கொண்டே சென்றது. வேறு வழியே இல்லை விஜய்யை நேரடியாக தாக்கிய பேச வேண்டும் என்று அவர் எடுத்த அஸ்திரம் தான் ஜெய்லர் ஆடியோ லான்ச். அதில் தான் விஜய் நேரடியாக காக்கா கழுகு என்ற கதை சொல்லி விஜய் நேரடியாக அட்டாக் செய்தார். அப்படி இருந்தும் அடுத்த திரைப்படத்தில் லியோவிலே மொத்த ஜெயிலர் பாக்ஸ் ஆபீஸ் முறியடித்தார் விஜய். இதில் ஒரு உண்மை தெரிய வேண்டுமென்று சொன்னால் சமீபத்திய விஜய் படங்கள் எல்லாம் அவ்வளவு சூப்பரான படங்கள் அல்ல எல்லாமே சுமாரான படங்கள் தான் ஆனால் அந்த வெற்றி என்பது மக்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பும் பாசத்தினால் கிடைத்த வெற்றி அதனால்தான் அவர் அவ்வளவு உயரத்திற்கு போக முடிந்தது. இன்று விஜய் முதல்வர் ஆகிவிட்டார் ஆனால் இந்த ரஜினியும் இன்றும் நான் தான் நம்பர் ஒன்சன் ஒன் சூப்பர் ஸ்டார் என்று பாடிக் கொண்டிருக்கிறார்
2026-10-25 02:05:05
1
❤️RUPAN❤️ :
200 uppppppppppppp
2026-10-24 20:28:53
1
vikdar :
உதயநிதி ம்பி
2026-10-24 20:42:54
2
JeganBala6092 :
🤣
2026-10-24 17:24:19
1
சியான் செந்தில் :
😂😂😂😂😂😂
2026-10-25 01:40:43
1
Sebastian :
2026-10-25 00:56:49
1
shahrilmilton2 :
😁😁😁😁😁😁😁😂🥰🥰🥰🥰
2026-10-24 20:45:31
2
siva :
2026-10-24 21:49:37
1
Spider-Man :
😂😂😂😁😁😁
2026-10-24 19:30:19
1
Suresh kumar :
super
2026-10-24 19:08:19
1
Mohamed Zuhairul Ameer :
🤣
2026-10-24 19:40:54
1
kanna :
2026-10-24 17:59:46
1
Balakumar :
🤣🤣😂😂😂😂😁🤣🤣
2026-10-24 17:14:48
1
Swetha :
super
2026-10-24 16:21:36
1
Theepajeyanthan :
ஊருக்குள்ள சொல்லுராங்க அக்கா jailer 2 வெற்றி பெற்றது காரணமே tvk ஆட்சியின் சீரழிவு தான் என்று உண்மையாவா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
2026-10-24 20:39:46
1
கவியாளன்✨ :
😂😂😂😂 என்ன கொடும...
2026-10-24 16:54:51
1
arvinthan18 :
👍👍👍
2026-10-25 06:59:08
0
arvinthan18 :
👏
2026-10-25 06:58:40
0
Godsownheart Davic :
super
2026-10-25 06:48:20
0
To see more videos from user @greenlight_goahead_world, please go to the Tikwm
homepage.