டேய் இப்படி வீடியோ போடா என்கிற மனசு கஷ்டமா இருக்கு
2026-10-25 09:23:00
69
deva :
தம்பி உன் பொருளுக்கு ஒரு எதிர் பார்ப்பு இருக்கணும் மக்களுக்கு எது தேவையோ அதை தெரிந்து வியாபாரம் பண்ணு தேவை இல்லத பொருளை நிட்டேனாலும் எவரும் வாங்க மாட்டார்கள் கவலை படாதே நம்பிக்கை இளக்காதே உனக்கு கடவுள் எதை கொடுக்கணுன்னு நினைத்தனோ அதை கொடுத்தே திருவன் ஓகே நானு உன் போல் தான் 🥰🥰
2026-10-25 00:55:24
42
.saya :
edhu endha naadola endha boy eruhkan pzz sollunga
2026-10-24 20:58:22
5
🌹💜🙏💚💘💞💘 rupan.rani💘💞? :
இப்படி போடாதீங்க அவருக்கு நல்ல தொழில் செய்ய உதவுங்க அவர் கண்ணீர் சிந்தாமல் இருக்க உதவுங்க
2026-10-26 05:33:48
6
🫰✨𝐫𝐚𝐦𝐲𝐚❤️𝐩𝐫𝐚𝐛𝐚✨🫰 :
kan kalagitu 😭
2026-10-25 04:10:21
8
❥•⃪⃮⃔⃝❤️فاطمةعالية ⃝⃟❤️ :
allah pavam Anthe nana........... 😭😭😭😭😭😭insha allah unga life lallavaranum............. 🤲🤲🤲😭
2026-10-25 08:35:33
5
(*Rathika*) :
எத்த பொருளை மக்கள் வாங்கி சிலபமாக கொண்டு செல்ல முடியுமோ எந்த பொருளுக்கு முக்கியதுவம் கொடுப்பார்களோ அந்த பொருளை வாங்கி விற்று பாருங்கள் யாரும் இந்த தம்பியின் வறுமையை பார்கக மாட்டார்கள் அப்படி பார்த்தாலும் அவர்கள் பயணம் செய்யும் போது இதை வாங்கி எப்படி கொண்டு செல்வதென்று மட்டும்தான் யோசிப்பார்கள் தம்பி நீங்கள் ஒரு குடி நீர் போத்தலை வாங்கி விற்று பாருங்கள் எல்லோரும் வாங்கவார்கள் உங்களை உதாசினம் செய்து கடந்து செல்ல மாட்டார்கள் இந்த விடயத்தில் மக்கள் மேல் குற்றம் சொல்ல முடியாது நீங்கள் விற்கும் பொருட்களை பொறுத்தது.R🙏
2026-10-25 05:02:20
3
🖤 𝐋𝐨𝐯𝐞𝐥𝐲 𝐆𝐢𝐫𝐥 🖤 :
இந்த வீடியோ எடுக்குறவங்க
உதவி செய்யலாம் தானே... 🥹🥹🥹🥹
கஷ்டமா இருக்கு....😭😭😭😭
லைக்,, கமெண்ட்ஸ் எடுக்குற உங்களுக்கு அவங்க வலி தெரியாது.....😭😭😭💔💔💔💔
God bless you brother... 🤲🤲🤲🤲
2026-10-25 17:29:24
3
sandhu :
so sad
2026-10-26 15:23:05
1
viji🤍🌹 :
உண்மையா இப்படிப்பட்ட வீடியோவை பதிவிடாதீர்கள் மனது உண்மையாகவே மிகவும் வேதனையாக இருக்கிறது🥹🥹🥹🥹🥹
இந்த வீடியோ எடுக்க.நீ அவர்க்கு உதவி செய்து இருக்கலாம்
2026-10-25 12:33:33
3
Kalirasa Shanthi :
தம்பி உன்னை படைத்த இறைவன் கைவிட மாட்டார் உன் திராணிக்கு மேல சோதிக்க மாட்டார்🤲🤲🤲🤲💔🤲🤲🤲🤲
2026-10-25 08:40:02
4
Thamarai Meena :
pls help panuga unga kudupam nalla erugum [Pray][Pray][Pray][Pray][Pray][Pray][Pray][Pray][Pray][Pray][Pray][Pray][Pray][Pray] from Malaysia
2026-10-25 02:16:33
1
சுடர் :
நானும் இங்கே ஐரோப்பாவில் பல கருப்பினத்தவர்கள் விசா இல்லாமல் இப்படி வித்து திரிவார்கள் சில நேரம் வியாபார இல்லாமல் மரங்களுக்குள் இருப்பார்கள் நான் அவர்களுக்கு சாப்பாடு வேண்டி கொடுப்பேன் கூப்பிட்டு கதைப்பேன்
2026-10-25 22:26:00
1
To see more videos from user @nowfar55, please go to the Tikwm
homepage.