@azarazara_1302: என் இறைவா! 🤲🏻🤍 உன் படைப்புகளில் நான் அதிகமாக நேசிக்கும் அவரை உன்னிடம் ஒப்படைக்கிறேன். என்னைவிட நீ அவரை நன்றாகப் பாதுகாப்பாயாக! அவர் எங்கிருந்தாலும் உன் அருளும் பாதுகாப்பும் அவருடன் இருக்கட்டும். அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றியைத் தந்தருள்வாயாக. அவருக்கு எந்தத் துன்பமும் நேராமல், அவரது முகத்தில் என்றும் மகிழ்ச்சியைக் காணச் செய்வாயாக! நான் மனதார நேசிக்கும் அவரை, என் வாழ்வில் என்றும் ஓர் அழகான அருளாக வைத்திருப்பாயாக… 🫀🥺 Aameen .... Ayn...👑🥀 #dua #Love #withpain #waiting #qadri