@manjungmeenatchiofficial: மகா அன்னபிஷேகம் MAHA ANNABISHEGAM In conjunction with Maha Annabishegam, Arulmigu Meenatchi Sockalingeswarar Thirukovil Seri Manjung cordially invites all members of the community and devotees to participate in this pooja and seek blessings from lord siva. 5.00pm: Poorvanga poojai, Kumba poojai 6.00pm: Yaaga Velvi 7.00pm: Maha Abishegam 7.20pm: Annabishegam 7.30pm: Anna Alangaram 8.00pm: Special poojai 8.40pm: Vibuthi Prasatham 📅 Date: 25-10-2025 (Sunday) ⏰ Time: 5.00PM - 9.00PM 📍 Place: ARULMIGU MRRNATCHI SOCKALINGESWARAR THIRUKOVIL SERI MANJUNG PERAK. 📞 Contact: +6018-778 1715 மகா அன்னாபிஷேகத்தை முன்னிட்டு நமது ஆலயத்தில் சிவா பெருமானுக்கு அன்னபிஷேகம் பூஜை நடைபெறும். அதனை முன்னிட்டு பக்த பெருமக்கள் இப்பொஜையில் கலந்து கொண்டு சுவாமியின் அருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். 5.00pm: பூர்வாங்க பூஜை, கும்ப பூஜை 6.00pm: யாக வேள்வி 7.00pm: மகா அபிஷேகம் 7.20pm: அன்னபிஷேகம் 7.30pm: அன்ன அலங்காரம் 8.00pm: விஷேஷ பூஜை 8.40pm: விபூதி பிரசாதம் 📅 திகதி: ஐப்பசி 8 (ஆங்கிலம் 25-10-2025) ⏰ நேரம்: மாலை 5.00PM - 9.00PM 📍 இடம்: அருள்மிகு மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரர் திருக்கோவில் ஸ்ரீ மன்ஜோங் பேராக். 📞 தொடர்புக்கு: +6018-778 1715 #manjungmeenatchi #siva #india #annabishegam #fyp

Manjung Meenatchi Official
Manjung Meenatchi Official
Open In TikTok:
Region: SG
Sunday 25 October 2026 04:57:47 GMT
40
4
0
1

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @manjungmeenatchiofficial, please go to the Tikwm homepage.

Other Videos


About