@tamilsaththam: புண்டரிகம் என்றால் என்ன? #சத்தம் )

தமிழ்ச் சத்தம்
தமிழ்ச் சத்தம்
Open In TikTok:
Region: LK
Sunday 25 October 2026 11:22:14 GMT
139478
4376
137
768

Music

Download

Comments

davathai143
Davathai143 :
புண்டரிகம் என்றால் வெண் தாமரை என்று பொருள். ஆன்மீகத்தில் இது இதயத் தாமரையைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.👈🏻
2026-10-25 19:08:39
24
slboy81
𝐒𝐋 𝐛𝐨𝐲 🖤👑🇱🇰👑🖤 :
bro பான் என்பது தமிழ் கருத்து என்ன 🥰🥰
2026-10-25 17:21:23
1
user9307581062883
யாருக்கும் அடங்காதவள்☝️☝️☝️🙏 :
தாமரைப்பூ
2026-10-25 14:24:42
18
celvask7
🆔SK.செல்வா♒🇸🇦📳 :
புண்டரிகம் என்ற சொல்லுக்குச் பல அர்த்தங்கள் உள்ளன. இது தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் பல்வேறு சூழல்களில் பயன்படுத்தப்படுகிறது. 1. தாமரை மலர் பொருள்: புண்டரிகம் என்றால் வெள்ளைத் தாமரை என்று பொருள்.
2026-10-25 15:22:47
7
r.j.rupab
R.J.RUPAN :
தாமரைப்பூ என்று அர்த்தம்
2026-10-26 04:28:55
2
s.t.s..96
S.T.S 96🇹🇷🇨🇾 :
தாமரை பூ
2026-10-25 12:00:41
4
thima771
thima :
தாமரை போன்ற கண்
2026-10-26 06:29:39
1
user5062523650637
user5062523650637 :
புண்டரீகம் என்றால் தாமரை மலர், குறிப்பாக வெண்டாமரை என்று பொரு
2026-10-26 12:58:59
1
sana.sana6718
Sana Sana :
lotus flower
2026-10-25 14:16:40
2
kathir.21
ක. கமලன்.... :
புண்டரிகம் என்றால் தாமரை, அதுவும் குறிப்பாக வெண் தாமரை (வெள்ளைத் தாமரை) என்று பொருள்.
2026-10-27 21:45:51
0
.yuthu2
🎀 🅳︎🅾︎🆁︎🅰︎🍃 :
thamarai
2026-10-25 12:40:07
0
lovelykanna45
Lovely kanna. 💞 :
தாமரை
2026-10-26 06:41:42
1
rasu.rasenthiran
Rasu rasenthiran :
தாமரைப்பூ
2026-10-25 11:56:17
7
sivanathan103
sivananthan :
தாமரய்ப்பூ...சார்
2026-10-26 01:51:59
1
sinthulakshan
🇫🇷⃪⃪⃝ ஈழ தமிழச்சி🇫🇷⃪⃪⃝✈️ :
தாமரை பூ
2026-10-25 13:54:02
3
kathir.21
ක. கமලன்.... :
திருவெம்பாவை பாடல்களில் மாணிக்கவாசகர் இந்த சொல்லை பயன்படுத்தியுள்ளார். புண்டரிகத்து அயனும் மாலும் புகழ் பரவும்.
2026-10-27 21:43:19
0
sujanrockshere
SUJANROCKS :
தாமரை பூ
2026-10-26 14:26:00
1
nikitha0306
🕊️🕉️🅛🅤🅒🅚🅨🅖🅘🅡🅛📿🕊️ :
தாமரை
2026-10-26 08:23:23
1
kp.singam.singam
Kp.singam Singam :
தாமரைப்பூ
2026-10-26 18:31:27
0
ganster8_4
Sheshan@143 :
Natrajar mantrathil irukinrathu
2026-10-26 16:00:46
0
rajeekaran.vaasu
Rajeekaran Vaasu :
தாமரை பூ
2026-10-27 10:14:47
0
siva.siva702
அன்பே சிவா Dear 🇬🇧Siva🕔🫵✊⭐ :
ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏
2026-10-27 04:56:34
0
bttr253
TT :
புண்டரிகம் — தாமரை மலர். 🤍 புண்டரீகம் — வெண்தாமரை என்றும் பொருள்படும்.
2026-10-28 05:14:22
0
thiyakarasakavith
Kavitha :
baram Mundra news
2026-10-26 16:49:34
0
palani2684
palani :
thamarai
2026-10-25 12:48:26
0
To see more videos from user @tamilsaththam, please go to the Tikwm homepage.

Other Videos


About