யாழ்ப்பாணத்து தமிழிலும் மலையாளத்தில் ஏராளமான ஒற்றுமைகள் உண்டு ஆனால் தமிழ் மொழி ஆரம்பக் கல்வியில் இடமாகவும் கற்கின்றது யாவும் சொல்லிக் கொடுப்பமாயின் அந்த மொழியை பாதுகாக்க முடியும் ஆனால் வேற்று மொழிகளை கலப்பது கூடாக அந்த தாய் மொழியினுடைய தன்மை இழக்க செய்கிறது மெல்ல மெல்ல
2026-10-26 11:24:32
12
Chan :
yes, there are so many common tamil words in Malayalam and Telugu
2026-10-26 12:54:27
2
🇰🇼MGR.KUWAIT.DRIVER♒🇮🇳1982 :
நீங்க சொல்வதும் முற்றிலும் தவறானது.
2026-10-26 18:22:56
1
sathish :
தமிழ் தான் அனைத்திலும் முதலில்
2026-10-26 14:08:07
3
SECRETS OF GAJA :
Beautiful Tamil
2026-10-27 03:08:56
0
rbalu resources :
syabas sisters 👍
2026-10-26 14:48:35
2
Balachchandran Mathiyaparanam :
நீங்கள் பேசுவது Madras தமிழ்.அவ பேசுவது தான் உண்மை
இரண்டு தலை முறைகளுக்கு முற்பட்ட தமிழ் மக்களுடைய வார்த்தைகள் கூடுதலாக மலையாளத்தை மலையாள வார்த்தைகளையே கொண்டிருந்தன அது மட்டுமில்லாமல் சாப்பாட்டு விடயமும் மலையாளிகளுக்கு ஒப்பான அந்த சாப்பாட்டு முறையை வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் மக்கள் கொண்டிருக்கிறார்கள்…
2026-10-27 13:41:29
1
Kirushnapillai Kamalananthan :
தமிழில் இருந்து தோன்றியதுதான் மலையாளம் சில வார்த்தைகளை மலையாளிகள் சரியாக உச்சரிப்பார்கள் 80 விகிதமான பேச்சுகள் வழு உச் சொல்லாகவே இருக்கிறது
2026-10-26 22:26:17
1
Tweetybird :
தொல்காப்பியர் இப்படி அறையும் குறையுமா உடுத்தலாம் என்று எங்கேயாவது சொல்லிருக்கிறாரா ?
2026-10-26 11:50:14
1
gintha :
இது சாதாரண jaffna தமிழ். சுத்த தமிழ் சொல் மலையாளத்தில் உள்ளது. இதனால் தான் மலையாளத்து மக்களிற்கு யாழ்ப்பாணம் மக்களிற்கு உள்ள ஒற்றுமை தமிழ் நாட்டிற்கு இல்லை. 🥰🥰🥰
மலையாளத்தில் எல்லா சொல்களும் தூய தமிழ்ச் சொல் அல்ல. அவங்க மொழியிலேயே சமஸ்கிருதம் கலந்திருக்கிறது. தமிழர்கள் வணக்கம் என்று சொல்வோம். அவர்கள் நமஸ்காரம் இல்லைன்னா நமஸ்தே என்று சொல்வார்கள். இப்படி எண்ணற்ற சொற்கள் உதாரணம் காட்டலாம்.
சேரநாடு தமிழரது நாடு. 1700வரை தமிழ் எழுத்துக்களையே உபயோகித்தனர். 'ச்ச', 'ஸ்க.' என ஸம்ஹிருத உச்சரிப்பு கொண்டுள்ளனர். தமிழில் "ச" மிக முக்கிய மங்கள எழுத்து. மெல்லெழுத்தாக இருந்தாலும் சொற்களுக்கு ஏற்ப உச்சரிப்பு மாறும். இச்சைக்கும் சபைக்கும் வித்தியாசமுண்டு. ச்சபை என்பது இச்சபை ஆகின்றது.
2026-10-26 19:53:48
0
BTAA :
👌👌👌👌
2026-10-26 05:56:38
1
my life my rules❤️❤️❤️💪💪 :
🥀🥀🥀🥀🥀🥀
2026-10-26 05:24:58
1
To see more videos from user @kathir.k35, please go to the Tikwm
homepage.