இந்த கருத்தில் உடண்படுவது கடினமாக தோணுது. ஏனென்றால் பொது போக்குவரத்து பஸ் போண்றவற்றில் போகும்போது பாடல்களைஒலிக்க விடுகிறார்கள் அதனை கேட்பதற்கும் தானே விரும்பி ஒரு டேப்றெகோடர் அல்லது டிவி வைத்துக்கொண்டு இசையை ரசிப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது இசைப்பிரியர் என்னும் சொற்பதத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட ஒருவரை இமாமாக நிறுத்துவது பொருத்தமற்றது என்றே நான் நினைக்குறேன்.
2026-10-27 06:36:50
1
k chandrakumar :
இதுவரை இறைவன் எந்த சட்ட புத்தகம் நியதிகள் வேதம் எழுதி வரலாறு இல்லை எல்லாம் மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டம் நியதிகள் தான்
2026-10-27 08:51:06
0
A.L Natheer :
அருமையான கருத்து. வாழ்த்துக்கள் 🇱🇰
2026-10-26 07:33:02
2
Subiyan Subiyan :
🤲🤲🤲
2026-10-26 17:48:54
1
To see more videos from user @koothanallur.imth, please go to the Tikwm
homepage.