@sandra.picard03:

Sandra Picard
Sandra Picard
Open In TikTok:
Region: US
Monday 26 October 2026 14:24:37 GMT
11
0
1
0

Music

Download

Comments

sandra.picard03
Sandra Picard :
True worshippers worship him in SPIRIT AND IN TRUTH
2026-10-26 15:04:46
0
To see more videos from user @sandra.picard03, please go to the Tikwm homepage.

Other Videos

லா இலாஹ இல்லல்லாஹ் - لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ  திக்ர்களில் மிகச் சிறந்தது: நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: திக்ர்களில் மிகச் சிறந்தது லா இலாஹ இல்லல்லாஹ், துஆக்களில் மிகச் சிறந்தது அல்ஹம்துலில்லாஹ். திர்மிதி 3383 வானத்தின் கதவுகள் திறக்கும்: யார் உளப்பூர்வமாக லா இலாஹ இல்லல்லாஹ் சொல்கிறாரோ, பெரும் பாவங்களை தவிர்ந்திருந்தால், வானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு அர்ஷ் வரை செல்லும். திர்மிதி 3590 மீஸானில் மிக கனமானது: ஏழு வானங்கள், ஏழு பூமிகளை ஒரு தட்டிலும், லா இலாஹ இல்லல்லாஹ்வை மறு தட்டிலும் வைத்தால், லா இலாஹ இல்லல்லாஹ் தான் கனமாக இருக்கும். நபி  ﷺ ஷஃபாஅத் கிடைக்கும்: யார் உள்ளத்தால் உண்மையாக லா இலாஹ இல்லல்லாஹ் சொல்கிறாரோ, அவருக்கு கியாமத் நாளில் என் ஷஃபாஅத் கிடைக்கும். புகாரி 99 தினசரி இஸ்லாமிய பதிவுகளுக்கு Follow செய்யுங்கள்🌙🕋 #viralpost #lailahaillallah #viral #muslimah#lailahaillallahinsights

About