@shop.k_sorn64: Gentle Color มาสคาร่าหัวเหล็ก งัดขนตาถึงโคน ขนตางอนเด้ง แบบเป็นธรรมชาติ#Gentlecolor##mascara#มาสคาร่า#gentlecolormascara#มาสคาร่าหัวเหล็ก

เกสร ที่แปลว่า สวย
เกสร ที่แปลว่า สวย
Open In TikTok:
Region: TH
Monday 26 October 2026 14:51:06 GMT
3
0
0
0

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @shop.k_sorn64, please go to the Tikwm homepage.

Other Videos

🔴 மரண தண்டனை ரத்து செய்யப்பட்ட இலங்கைப் பிரஜையைச் சிறையில் சந்தித்தார் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர்! சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவின் (Anoj​an Sivarasa) மரண தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்துச் செய்து, வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ள நிலையில், அவரை இலங்கைத் தூதுவர் சிறைச்சாலையில் சந்தித்துள்ளார். சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாட், கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி தம்மாம் மத்திய சிறைச்சாலைக்குச் சென்று அனோஜன் சிவராசாவைச் சந்தித்துள்ளார். இதன்போது, எதிர்வரும் நீதிமன்ற விசாரணைகளுக்கு முன்னதாக அவருக்குக் கிடைக்கக்கூடிய தூதரக மற்றும் சட்ட உதவிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்துத் தெளிவான புரிதலைப் பெற்றுக்கொள்வதுடன், எதிர்வரும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்குத் தேவையான தகவல்களை அவர் அறிந்திருப்பதை உறுதிப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், வழக்கு விசாரணைகள் முழுவதும் தொடர்ச்சியான தூதரக உதவிகளை வழங்குவதற்கும், பொருத்தமான சட்ட உதவிகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதற்கும் இலங்கைத் தூதரகம் உறுதிபூண்டுள்ளதாகத் தூதுவர் தெரிவித்துள்ளார். மேலும், சவூதி அரேபியாவின் நீதித்துறையின் சுதந்திரத்தையும் சட்ட நடைமுறைகளையும் மதித்து, தேவையான உதவிகளை வழங்குவதற்காக அனோஜன் சிவராசா, அவரது சட்டத்தரணி மற்றும் இலங்கைத் தூதரகம் ஆகியவற்றுக்கு இடையிலான நெருங்கிய ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது சிறைச்சாலை அதிகாரிகளையும் சந்தித்த தூதுவர், அனோஜன் சிவராசாவின் நலனில் அக்கறை செலுத்தி வருவதற்கும், இலங்கைத் தூதரகத்துடன் தொடர்ந்து ஒத்துழைத்து வருவதற்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பில் இலங்கைத் தூதரகத்தின் தூதரக விவகாரங்களுக்கான முதலாம் செயலாளர் விந்தனா முனசிங்க மற்றும் மொழிபெயர்ப்பாளர் சாஹுல் ஹமீட் ஆகியோரும் கலந்துகொண்டனர். பின்னணி என்ன? சமூக ஊடகங்கள் ஊடாக நபிகள் நாயகத்தை அவமதித்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்கில் அனோஜன் சிவராசாவுக்கு முன்னதாகச் சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், இம்மாத முற்பகுதியில் அவரது மரண தண்டனையை ரத்துச் செய்த சவூதி அரேபிய உச்ச நீதிமன்றம், வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது. #SriLanka #SaudiArabia #Anoj​anSivarasa #SriLankaNews #TamilNews

About