@ahara223: #tiktoklive #livehighlights

Ahara Store
Ahara Store
Open In TikTok:
Region: ID
Tuesday 27 October 2026 04:42:27 GMT
423
3
0
0

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @ahara223, please go to the Tikwm homepage.

Other Videos

#ஹட்டனில் ஒரே இரவில் நான்கு கடைகளில் திருட்டு ஹட்டன் நகரில் இன்று (25) அதிகாலை ஒரே இரவில் நான்கு வர்த்தக நிலையங்களின் பூட்டுகளை உடைத்து திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஹட்டன் நகரின் சந்தி வீதியொன்றில் அமைந்துள்ள மூன்று நகைக்கடைகள் மற்றும் ஒரு சில்லறை வர்த்தக நிலையம் ஆகியவற்றிலேயே இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடைகளுக்குள் புகுந்த சந்தேகநபர், அங்கிருந்த பொருட்களையும் பணத்தையும் திருடிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹட்டன் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, நகைக்கடைகளின் பாதுகாப்புப் பெட்டகங்களைத் திறப்பதற்கு சமையல் எரிவாயு தீப்பற்றும் கருவியைப் பயன்படுத்தி சந்தேகநபர் முயற்சித்துள்ளார். எனினும், அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. #fypシ゚viral🖤tiktok☆♡🦋myvideo🇱🇰hatton.cool.boy ❤️💙💛💚

About