@bookmllbgxy: “யுனிசெப்” புத்தகபை எந்த காலத்திற்குரியது…? ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமானது (UNICEF), 1990 காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் தனது பணிகளை பரவலாக மேற்கொண்டது…(இக்காலப்பகுதியில் வடக்கில் பாரிய தொற்று நோய்கள் ஏற்ப்பட்டதற்கான பதிவுகள் இல்லை) அந்தவகையில் தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கையின் படி செம்மணி புதைகுழியில் மீட்கப்பட்ட யுனிசெப் புத்தகப்பை எந்த காலத்திற்கு உரியது என்பதையும் அவர் தெளிவுபடுத்த வேண்டும். யுனிசெப் இலங்கையில் சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதியில் தனது பணிகளை ஆரம்பித்துள்ளதாக பதிவுகள் உள்ளது. ஆனால் சுதந்திரத்தின் பின்னர் வடக்கில் 500 பேர் வரையில் மரணிக்க கூடிய தொற்றுநோய்கள் ஏற்ப்பட்டமை தொடர்பாக பதிவுகள் இல்லை என்றே நினைக்கிறேன். இருந்தால் யாரும் குறிப்பிடுங்கள் The United Nations Children’s Fund (UNICEF) began expanding its operations across the Northern and Eastern Provinces of Sri Lanka in the late 1990s. (There are no known records of major epidemics in the Northern Province during this period.) Therefore, Professor Somadeva, based on his archaeological report, must clarify the period to which the UNICEF schoolbag recovered from the Chemmani mass grave belongs. Records indicate that UNICEF began its operations in Sri Lanka in the period following the country’s independence. However, I believe there are no records of any epidemic in the Northern Province after independence that resulted in the deaths of around 500 people. If anyone has evidence or historical records of such an outbreak, please share them in the comments 🙏