@swisssri: இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில் வெளியாகி உள்ள கருத்துக்கணிப்புப் புள்ளிவிவரங்களின்படி, #பிரதமர் #பெஞ்சமின் #நெதன்யாகு தனது பெரும்பான்மையை இழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆட்சியை அமைப்பதற்கு 61 இடங்கள் தேவையான சூழலில், நெதன்யாகு அணி மற்றும் ஐசென்கோட் தலைமையிலான அணி ஆகிய இரண்டுமே தலா 51 இடங்களைப் பெற்று சமநிலையில் உள்ளன. அதேநேரத்தில் 18 இடங்களைக் கைப்பற்றியுள்ள #அரபு கட்சிகளே ஆட்சியைத் தீர்மானிக்கும் முக்கிய அதிகாரத் துருப்புச்சீட்டாக மாறியுள்ளன. இதனால் இஸ்ரேலில் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் பெரும் #அரசியல் இழுபறி உருவாகியுள்ளது.

SwissSri
SwissSri
Open In TikTok:
Region: CH
Wednesday 28 October 2026 00:49:26 GMT
14643
274
6
13

Music

Download

Comments

rasikasa
💞✨💘Imran💖✨💞 :
Aamee 🤲🤲🤲
2026-10-28 03:58:15
1
roshanmanju1989
❤️ℝ𝕆𝕊ℍ𝔸ℕ❤️𝕄𝔸ℕ𝕁𝕌❤️ :
இதுதான் கர்மா 😄
2026-10-28 03:31:31
2
laiza.fathima
Laiza Fathima :
🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
2026-10-28 03:09:27
1
mohamedriyas346
MOHAMED Riya :
💪💪💪
2026-10-28 05:52:21
0
user5254121489111
user5254121489111 :
🥰
2026-10-28 03:26:02
0
hameedkhobar
HAMEED TVK 🇸🇦 :
🥰
2026-10-28 04:38:04
0
To see more videos from user @swisssri, please go to the Tikwm homepage.

Other Videos


About