@durai.views1: 🙏🔥 சிங்கப்பூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா 2026 🇸🇬 அம்மன் அருளும் பக்தர்களின் நம்பிக்கையும் இணையும் புனிதமான திருவிழா! 🙏❤️ 📅 1 November 2026 — Sunday 📍 Sri Mariamman Temple, Singapore தமிழர்களின் பாரம்பரியம் 🔥 இந்து சமயத்தின் பக்தி 🙏 சிங்கப்பூரின் பெருமை 🇸🇬 அனைவரும் வாருங்கள்! அம்மன் அருளைப் பெறுவோம்! 🌺 Follow Durai Views for more Singapore festivals, Tamil culture and travel videos! #Singapore #Theemithi #MariammanTemple #TamilCulture #DuraiViews @Durai Views