@creativerise: Unspoken pages 💗✍🏻 சில வலிகள் நம்மை அழ வைக்கும்… 💔🥀 சில வலிகளோ, அழுவதற்கான உணர்வுகளையே கொன்றுவிடும்..! 😔🖤 ஒரு கட்டத்திற்குப் பிறகு எதற்கும் வருத்தப்படத் தோன்றாது, யாரிடமும் எதையும் சொல்லத் தோன்றாது… 🫠🍂 வலிகளை மனதுக்குள் புதைத்துக்கொண்டு, எல்லோரிடமும் சிரித்துக்கொண்டிருப்போம்… 🙂🫴🏻 அது மகிழ்ச்சியின் சிரிப்பல்ல… எல்லா வலிகளையும் தாங்கிப் பழகிய ஒரு மனதின் மௌனம்..! ❤️🩹🥀 #TamilFeelings #BrokenHeart #SilentPain #EmotionalQuotes #PainBehindTheSmile #LifeReality #SadQuotes #TamilStatus #HeartTouching #LonelySoul #உணர்வுகள் #மனவலி #மௌனம் 🖤🍂
MR PAGES | UNSPOKEN VERSE✍🏻💗
Region: LK
Wednesday 28 October 2026 10:56:06 GMT
Music
Download
Comments
Kavisha😊 :
முற்றிலும் உண்மைதான் 😔😔💯
2026-11-07 00:40:23
1
ꪖꪀ𝘳 🙌🏻 :
Mhhh🥹❤️🩹🥺🥺🥺
2026-10-28 11:11:08
1
A.H signature creation :
[Innocent][Innocent][Innocent]
2026-11-07 09:02:26
0
To see more videos from user @creativerise, please go to the Tikwm
homepage.