@iyasdeen: 🛂🇱🇰 இலங்கையில் கடவுச்சீட்டு பெறுவோருக்கு முக்கிய அறிவிப்பு! 📢 ஒக்டோபர் 29 முதல் ஐந்து பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகங்களில் இணையவழி முன்பதிவு தொடர்பான புதிய நடைமுறை அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 📍 கண்டி | யாழ்ப்பாணம் | குருநாகல் | வவுனியா | மாத்தறை ✅ முன்பதிவு செய்வது எப்படி?
✅ குடும்பத்தினருக்கான முன்பதிவு விதிகள் என்ன?
✅ முதன்முறையாகக் கடவுச்சீட்டு பெறுவோர் கவனிக்க வேண்டியவை என்ன? முழுமையான தகவல்களுக்கு வீடியோவைப் பாருங்கள்! 🌐 உத்தியோகபூர்வ இணையத்தளம்: https://www.immigration.gov.lk/ 📲 இந்தத் தகவல் பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்! — IYASTALKS #IYASTALKS #SriLankaPassport #SriLankaNews #TamilNews #PassportUpdate

IYAS TALKS
IYAS TALKS
Open In TikTok:
Region: LK
Wednesday 28 October 2026 12:19:00 GMT
36201
968
8
226

Music

Download

Comments

apdulraseed28
عبدالرشيد بن احمد :
super sir 👏
2026-10-28 19:08:02
0
mr_arunshika_
𝐌𝐑_𝐀𝐫𝐮𝐧_🖤💫 :
Sir send your number
2026-10-28 17:48:02
1
oshisampath
Oshi💜 :
1st time edukkurawanga online appoinment wenuma
2026-10-28 18:01:05
0
mohamed.aslam481
Mohamed Aslam :
ரிணூ பண்ணுவதற்கு என்ன செய்ய வேண்டும்
2026-10-28 14:32:02
0
senthil3546
senthil :
சூப்பர் செர்
2026-10-28 13:01:38
0
user9432229502316
a. r, ramahn :
👌👌
2026-10-28 12:42:48
0
kemanilu95
MR.VEERA🗡️🗡️ :
❤️❤️❤️
2026-10-28 12:27:09
0
To see more videos from user @iyasdeen, please go to the Tikwm homepage.

Other Videos


About