அது என்ன 12 மணி வேலை 75 மட்டும் சம்பளம் இதையும் மாற்றி இருக்கல்லாம் தானே வெளிநாட்டு தொழிலாளர் அடிப்படை சம்பளம் ஒரு 8 மணித்தியாலம் வேலை என்றால் 100 kd என்று இப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தால் நல்லா இருக்கும் இது காலையில் 5.00 மணிக்கு எடுத்தா வேலை இரவு 11/12 மணிக்கு முடியுது சம்பளம் வெறும் 130-150 வரை தான் தாறார்கள் என்ன புது சட்டம் வந்தாலும் அதை யாரும் செய்யுறார்களா இல்லை நம்ம கேட்டால் அடுத்த நாள் நாட்டுக்கு போக வேண்டியது தான் இதுதான் நிலமை 😔😔😔😔😔😔
2026-10-28 19:54:24
1
nandini :
2022 இரண்டாவது மாசம் பத்தாம் தேதி ஜாராவுக்கு இங்க கூட்டிட்டு வந்தேன் ஆனா தம்பி அக்ரிமெண்ட் கொலை செய்வது கூட்டி போக மாட்டேங்குறாங்க சரிங்களா ஆனா புவனிஸ் கேட்டேன் தம்பி கடைசி வரைக்கும் அது போனஸ் இல்லன்னு சொல்லிட்டாங்க என்ன தம்பி செய்யறது இதுக்கு இப்ப வார வருஷம் நோன்பு முடிஞ்சு ஒன்பதாம் மாசம் நாட்டுக்கு போக இருக்கே அஞ்சு வருஷம் முடிஞ்சு ஆனா போலீசும் இல்ல டிக்கெட் சொல்லியும் கொடுக்கல சம்பளம் மட்டும் தான் கிடைக்குது இதுக்கு என்ன தம்பி முடியும் சொல்லுங்க என்ன முடிவு எடுப்பது சொல்லுங்களேன் தம்பி ஏழுமலை தான் சின்ன உதவி ஒன்று பண்ணுங்களேன் ப்ளீஸ் தம்பி தயவு செய்து என்னை சரி முடிஞ்ச மாதிரி இருந்தா எனக்கு ஒரு உதவி பண்ணுங்களேன் போனிஸ் எடுக்கறதுக்கு
2026-10-28 18:58:29
1
என்றும் என் காதல் குமார் 😘😘 :
ஆனால் 365 நாளும் வேலை செய்யிரம் ஓரு நாள் கூட லீவு இல்லை சுகம் இல்லை என்றாலும் லீவு இல்லை 🥺🥺🥺
2026-10-28 20:31:44
1
Kumar S :
இந்த சட்டம் நல்லாத்தான் இருக்கு ஆனால் ஏழு நாடும் வேலை காலையில் 5 மணியிலிருந்து இரவு 11 மணி வரைக்கும் வேலை செய்ய வேண்டும் ரெஸ்ட் இல்லை இதுதான் வாழ்க்கை ஓடுது
2026-10-28 19:24:31
2
Devi Nayagi :
எங்க. தம்பி. இதெல்லாம். நடக்குது
2026-10-28 19:30:33
2
miraniya 🇱🇰❤️💘💘🇰🇼 :
இதில் சொல்லுற மாதிரி எதுவுமே எங்களுக்கு இல்ல 🙏🙏🙏🙏🙏🥲🥲🥲🥲
2026-10-28 19:01:00
3
😏𝘚 𝘈 𝘜 𝘖 𝘖 𝘛 𝘏🥷 :
நான் எடுக்காம போறதா இல்லை kuwait டை விட்டு
2026-10-28 19:53:01
1
🌹 rose 💐 :
நானா எனக்கு ஒரு பிரச்சினை நான் ஒரு வீட்டிலிருந்து தனாசில் எடுத்துக் கொண்டு இன்னொரு வீட்டில் வேலை செய்தேன். அந்த தலா சில்க் ஆஸ்ம் என்னுடையது அந்த வீட்டில் வேலை செய்யும் போது எனக்கு பிடிக்கவில்லை நான் மாற்றி தரும் படி கேட்டேன். அதற்கு அவர் மாற்றித் தர மறுக்கிறார் உன்னை கேன்சல் செய்வேன் அது இது என்று சொல்லி சொல்கிறார் இதை எப்படி பெற்றுக் கொள்வது. இதை எனக்கு. அறிய தரவும்.
2026-10-28 18:56:44
1
Shanthi Jeram :
[Pray][Pray][Pray][Pray]anna nomber plesce anna
2026-10-28 18:47:01
1
❤️🅙🅔🅢🅜🅘🅝_🅚🅘🅝🅖❤️ :
இப்படி ஒரு சட்டம் இருக்குது என்று தெரியும் ப்ரோ ஆனால் இது நடைமுறையில் இல்லையே நிறைய இடங்களில் இத முதலில் பாபா மாமாவுக்கு சொல்லிக் கொடுக்கணும்
2026-10-28 19:17:33
1
yoga :
🙏
2026-10-28 19:47:10
2
S Mangaleshwari :
இந்த சட்டம் எல்லாம் சரிதான் ஆரல் வீட்டில் ஏழு நால் முழுவதும் வேலை செய்த nல் ஒரு நாள் கூட லீவு இல்ல நீங்க சொல்லுரது எல்லாம் கிடைக்க மாட்டங்கிறது யாரிடம் கேட்பது
120 க்கு குறையாம சம்பளம் இருக்கனும் னா சந்தோஷம் இரு என்ன 😂 இதல்லாம் கேட்டா உனக்கு எதுக்கு சம்பளம் தேடுகிறேன் என்று கேப்பாங்க எனக்கு நல்லம் அல் hamdulillah but bosun வாய்ப்பில்லை ராஜா
2026-10-28 19:42:57
1
sara :
❤️❤️❤️❤️❤️
2026-10-28 18:55:35
1
K Jodhi Jothi :
2026-10-28 19:13:48
1
Kuwait Star :
2026-10-28 19:08:03
1
laksĥmi :
2026-10-28 18:42:48
1
🙏🙏🙏 ஓம் நமச்சிவாய🌹🌹🌹🌹 :
2026-10-28 18:43:07
1
மனோஞானம் :
2026-10-28 18:42:11
1
To see more videos from user @damakkudimma, please go to the Tikwm
homepage.